Good Morning - 18/03/2019

smartiepie

Ashraf Hameeda T
#1
"எந்த வேலை செய்தாலும் ஒரு நேர்மை வேண்டும்.
அது வெற்றியைக் கொடுக்காமல் போகலாம்...
ஆனால் அது தரும் தைரியம் தனி...
அதனால் வரும் வெற்றி கூட மிகச் சிறப்பே...!!"

Engooo padicha mathri irukka?? Ellam namma MM words than :)

Have a Magnificent Monday!!

unity.jpg
 

malar02

Well-Known Member
#8
"எந்த வேலை செய்தாலும் ஒரு நேர்மை வேண்டும்.
அது வெற்றியைக் கொடுக்காமல் போகலாம்...
ஆனால் அது தரும் தைரியம் தனி...
அதனால் வரும் வெற்றி கூட மிகச் சிறப்பே...!!"


Engooo padicha mathri irukka?? Ellam namma MM words than :)

Have a Magnificent Monday!!

View attachment 2429
ஆத்மதிருப்தியே முக்கியம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி:love:
 

Latest profile posts

Keerthi elango wrote on maheswariravi's profile.
Wish you a happy anniversary chlm...god bless you a lot of happiness in your life and njoy each and every min of your beautiful life with your half...my best wishes for you and your half to celebrate your 100th anniversary with love and love only chlm...
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மகேஸ்வரிரவி ஸிஸ்
banumathi jayaraman wrote on maheswariravi's profile.
இனிய மனமார்ந்த திருமண நாள்
நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, மகேஸ்வரிரவி டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், மகேஷ்வரி செல்லம்
banumathi jayaraman wrote on Anu Chandran's profile.
அடக்கடவுளே? கேட்கவே கஷ்டமாயிருக்கே, அனு டியர்
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Sponsored

Recent Updates