Good Morning 16/03/2018

Advertisement

D

[Deleted] admin 4

Guest
"மானம் ஒன்றே பெரிதென கொண்டு...
வாழ்வது
நமது சமுதாயம்...!!
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்...
மாறிவிடாது ஒரு நாளும்...!!!"


Respect, Dignity, Magnanimity, nobleness were the inherited wealth for millions of years in this land. An individual's regality were gauged from the above qualities.
It is sad we have lost so much in the current years and is very important to revive, revoke it at least in the coming generations.


Have A Scintillating Saturday!!

PS: Sorry for not posting yesterday. Romba neraya romba neram thungitten. :cry:

unity.jpg
 

Joher

Well-Known Member
Searched for the funny Friday......

Today scintillating....
Yes The Sun is.....

So Sweating Saturday.......:p

நெல் வயல்..... nice
 
D

[Deleted] admin 4

Guest
Searched for the funny Friday......

Today scintillating....
Yes The Sun is.....

So Sweating Saturday.......:p

நெல் வயல்..... nice
Hahahaha

Minji irukkum nellym vayalum valamum nalla padiya irukka innum athigama venduvomaga!!!
 

Joher

Well-Known Member
Hahahaha

Minji irukkum nellym vayalum valamum nalla padiya irukka innum athigama venduvomaga!!!

எங்க வயலே இப்படித்தான் இருந்தது.......
இப்போ அரைபடி அரிசி கூட கடையில் வாங்குறோம்.......

புழுங்கல் அரிசி
பச்சரிசி
அவல்
மாவு...... புட்டு இடியாப்பம் கொழுக்கட்டை.....
The real home-made.....
Missing all......

நஞ்சை எல்லாம் புஞ்சை ஆகிவிட்டது......
இனி இப்படி green பார்க்க rare தான்.....
 
D

[Deleted] admin 4

Guest
எங்க வயலே இப்படித்தான் இருந்தது.......
இப்போ அரைபடி அரிசி கூட கடையில் வாங்குறோம்.......

புழுங்கல் அரிசி
பச்சரிசி
அவல்
மாவு...... புட்டு இடியாப்பம் கொழுக்கட்டை.....
The real home-made.....
Missing all......

நஞ்சை எல்லாம் புஞ்சை ஆகிவிட்டது......
இனி இப்படி green பார்க்க rare தான்.....

:-(((

enachu? ippo unga familyla yaarum farming panrathillaya? itha matha onnume panna mudiyatha?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top