Girija Shanmugam's Uravae Unnil Urainthaen 5

Advertisement

Chittijayaram

Well-Known Member
Adapavimgala Enna da panrimga rendu perum, ennamo sapatuku vandathu pola sapita dan pesuvan nu dialogue vera pomga da loose pasamgala, kalyanam panna asai irunda nera poi avamga veetla poi pesanum adai vittutu ippadi miratalama, unaku avalai pudichi iruku Ade pola avalukum unnai pudikanum la, Siva nee panradu sariellaiye da, nice update girija dear thanks.
 

banumathi jayaraman

Well-Known Member
என்னாது?
அப்பா பேர் சந்திரவாணனா?
வெற்றி மாறனின் அப்பா சந்திராவின் அண்ணனா?
அடங்கொன்னியா
கடைசியில உரிமைப்பட்டவன் மாமன் மகன்தான் ஆனந்தியிடம் லவ் சொல்லியிருக்கிறானா?
ஆடு பகையை வளர்க்கும்
குட்டி உறவாடி அத்தை மகளைக் கல்யாணம் செய்ய நினைக்குதே
ஆனால் மச்சினன் சந்திரவாணன் பேசிய கேவலமான பேச்சுக்களை மறந்து அவன் மகன் வெற்றி மாறனுக்கு தன் மகள் ஆனந்தியை நீலகண்டன் திருமணம் செய்து கொடுப்பாரா?
அப்படியே மனைவிக்காக இந்த கல்யாணத்திற்கு நீலகண்டன் சம்மதித்தாலும் தானே விரும்பி மணமுடித்த கணவனை கேவலப்படுத்திய அண்ணன் மகனுக்கு தன் பெண்ணை சந்திரா கொடுப்பாளா?
 

banumathi jayaraman

Well-Known Member
பார்றா
இந்த சிவமுகிலன் பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கிறான்
வெற்றிமாறனின் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணி அப்படியே அவனுக்கு சகலை ஆயிடலாம்ன்னு ஐடியாவா?
சிவமுகிலன் செம ஆளுதான்
ஆமாம் இவனை எப்படி ஆனந்திக்கு தெரியும்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனந்தி போய் நீலகண்டனிடம் தன்னை வெற்றி லவ் பண்ணுவதை சொல்வாளா?
அவளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கான்னு தெரியலையே
இல்லை வெற்றி மாறனே வீட்டுக்கு வந்து நீலகண்டனிடம் பேசுவானா?
அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, கிரிஜா டியர்
 

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
பார்றா
இந்த சிவமுகிலன் பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கிறான்
வெற்றிமாறனின் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணி அப்படியே அவனுக்கு சகலை ஆயிடலாம்ன்னு ஐடியாவா?
சிவமுகிலன் செம ஆளுதான்
ஆமாம் இவனை எப்படி ஆனந்திக்கு தெரியும்?
Vetrium sivavum friends Banu dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top