Get ready for the results readers

fathima.ar

Well-Known Member
#1
நம்ம மல்லி சைட்டுக்கு விசில போடுங்க...
நம்ம தல மல்லிக்கு பெரிய விசில போடுங்க..
ரைட்டர்ஸ்க்கு எல்லாம் விசில போடுங்க...
 




Joher

Well-Known Member
#2
பிரண்ட்ஸ்...
நாளை நடைபெறும் கனவு பட்டறை கதை தொழிற்சாலை போட்டி 2020 முடிவுகள் ஜூம் மீட் மூலம் நடைபெறுகிறது.......
எழுத்தாளர்கள் & வாசகர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம்.......
Zoom Meeting ID: 86305281656
Passcode: RESULTS


எப்படி போறது னு தெரியாதவங்க இதை பார்த்துக்கோங்க.....

கம்ப்யூட்டர் & லேப்டாப் யூஸ் பண்ணுறவங்களுக்கு... Zoom மீட்டிங் on 26th ஜனவரி 2021_PC & Laptop Users

மொபைல் யூஸ் பண்ணுறவங்களுக்கு... Zoom மீட்டிங் on 26th ஜனவரி 2021_Mobile Users

தோனிக்கும் சேர்த்து விசில் போடுறேன் இது மாதிரி :p
1611586434476.png
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement