மானே... தேனே.. பொன்மானே... இதெல்லாம் நீங்கதான் சேர்த்துக்கனும்... அவங்கள மாதிரி... ஜோ சிஸ்....பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது
புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது
இதெல்லாம் விட்டுடீங்களே........
மானே... தேனே.. பொன்மானே... இதெல்லாம் நீங்கதான் சேர்த்துக்கனும்... அவங்கள மாதிரி... ஜோ சிஸ்....
ஹா...ஹா....
சரயுக்கு நான் ஏன் மானே தேனே பொன்மானே சொல்லணும்........
Mr சரயு சொல்வார்
ஹா...ஹா....
அது அவர் சொல்லட்டும்..... பிக்பாஸ் பத்தி மட்டும்தான் சொன்னேன்...
என்னாது... பார்க்கறதில்லையா...BBக்கு சொல்லனுமா?
நான் பார்க்கிறதில்லையே.......
Mugen ஒரு பேரா?
என்னாது... பார்க்கறதில்லையா...
அதான் அந்த மாதிரி சொன்னீங்களா...
என்ன டா ஆச்சு ஜோ சிஸ்க்குனு பார்த்தேன்... ஓகே...
avanoda petname... full name enakku theriyaathu... pa...