Episode 8 - Mangalathin Maganum Muthuvappavum

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#1
kshipraதான் அப்படின்னு சொன்னவங்க எல்லாரும் என் எழுத்தை ஆர்வத்தோடுப் படிச்சிருக்கீங்கன்னு தெரியுது.

kshipraவாக இருக்கலாம் அப்படின்னு சொன்னவங்க எல்லாருக்கும், சத்தியமா நான் எழுதினதுதாங்க.

Kshipra யாருன்னு தெரியாதவங்களுக்கு…i am just two stories old including this one so many may not know me as a writer.


I wanted to remain anonymous for two reasons,

1) I didn’t want the readers to doubt the intentions and religious inclinations of the author as this is a sensitive subject.

2) My readers were expecting Sanath from me but I had only Samit’s story with me..it took time for me to reconcile with this and I wanted my readers to do the same.


ஆசிரியர் தெரியாதக் கதைக்கு அபாரமான ஆதரவு அளித்த வாசகர்கள் எல்லாருக்கும் நன்றி.


@mallika For having faith in this story and supporting my being anonymous.

@smartiepie For encouraging and guiding me through this story.

lets go to story now..last episode.

Mangalathin Maganum Muthuvaapavum - 8 (Final)
 
Last edited:

Joher

Well-Known Member
#2
Tks ஷிப்ரா......

My guess is right........

விசா செம intelligent....... சொன்னதும் சட்டுனு புரிஞ்சுக்கிறா...........

inter-caste....... inter-religion........ கல்யாணங்கள் எல்லாமே பிள்ளைகள் வாழ்க்கையில் தான் விடியும்.........
என்னதான் இருந்தாலும் நிறைய பேர் அவ்ளோ சீக்கிரமா ஏற்றுக்கொள்வதில்லை.......
விசா பிள்ளைகளுக்கு சமித் அப்பா தான்........:love::love::love:

சூப்பர்.......(y)(y)(y)
 
Last edited:
#10
அச்சோ..... நான் தப்பா சொல்லிட்டேன்..... ஆனா its ok..... ரொம்ப குட்டி ஸ்டோரி..... but ரொம்ப தெளிவா சொல்லி இருந்தீங்க..... ஆனா சமித் ஏன் +12, படிக்கும் போது ஏன் முத்து வாப்பாவை பாக்க போனான் அப்படினு எனக்கு புரியவே இல்ல
 

Advertisement

New Episodes