Episode 6 - Mangalathin Maganum Muthuvaapavum

Joher

Well-Known Member
#6
Oh So sad.......

யாரோ செய்ய போய் யார் மீதோ விடிகிறது........ அப்பாவி மக்களுக்கு தான் தண்டனை.......

சமித் யாருன்னு தெரியுது....... முத்துவாப்பா??????? எப்படி :unsure::unsure::unsure:
சமீத் தாத்தாவா?????
அஜ்மல்??????

சமீத் தேவைக்கு மட்டும் பேசுறான்........
வாசுதேவன் மங்களம் எல்லாவற்றையும் share பண்ணிக்கிறாங்க......
விசா ரொம்ப பொறுப்பா பார்த்துக்குறா........:love::love::love:
 
Last edited:

Sainandhu

Well-Known Member
#8
எல்லோரும் விசாலாட்சியிடம்...
இதுவரை சொல்லாத உண்மைகளை
பகிர்ந்து கொள்கிறார்கள்...

மும்பை தொடர் குண்டு வெடிப்பு...
சோக சம்பவங்கள்....
மங்களித்தின் மடி,ஆசாரத்தை விட்டு வெளி வந்து
சமத்தை மகனாக பார்க்க வைத்த சம்பவம்,...
குண்டு வெடிப்பிற்கு காரணமான இனவெறி பிடித்தவர்களால்
அறியாமல் நடந்த நல்ல செயல் ....
 

MeenaTeacher

Well-Known Member
#10
Very touching flash back. How beautifully a baby from another religion gets adopted by an orthodox couple and how that builds new relationships. At the end of the day, this is what we long for, true love and affection.
 

Advertisement

New Episodes