Episode 5 - Mangalathin Maganum Muthuvaapavum

Joher

Well-Known Member
#2
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே:p:p:p
:unsure::unsure::unsure:

விசா நம்மாத்து பொண்ணு.........
வீட்டு பொறுப்பெல்லாம் கொடுத்தாச்சு.......
மாமாக்கு ரொம்ப புடிச்சிருக்கு......
லட்டுக்கு aunty.........
சமீத்??????

சமீத் மீசை வச்ச அஜ்மல்........
விசாக்கு முகம் கோணுதே சில நேரம்.......

அஜ்மலுக்கு நாம இருந்தோம்......... சமீத்துக்கு என்னால யாரும் இல்லாமல் போச்சு.........
மங்களம் என்ன பண்ணுனாங்க?????
 
Last edited:

Saroja

Well-Known Member
#6
அருமையான பதிவு
சுத்தி சுத்தி வரும் கதாபாத்திரங்களின்
பெயர்கள் குழப்பம் செய்தாலும்
நல்லா இருக்கு
 

Sainandhu

Well-Known Member
#7
பரந்த மனப்பான்மை உடைய,இன்ஷா அல்லாஹ் சொல்லும் மங்களம் ..
மங்களத்தின் மகன் சமத்....

மீசை வைக்காத அஜ்மல்....சாயல்
தன்னால் தான் சமத்திற்கு யாரும்
இல்லாமல் போய்விட்டதாக
புலம்பும் மங்களம் ....
மங்களம்- அஜ்மல்- சமத்.....
Any connections.....!!!???
 

Advertisement

New Episodes