epi - final

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
பழக்க வழக்க மாறுப்பாட்டால்,
இதயத்தில் ஏற்றியவனை,
இறக்கி வைத்தால் பாவை,
வதந்தீ ஏற்றியது அவள் வாழ்க்கை தீபத்தை,
இதயம் மலர, இதயத்தில் அமர்ந்தவனை,
இருமுறையிலும் மணந்தால், லக்க்ஷனா தீபபெண்.
 
fathima.ar

நல்லாருக்கு அண்ணா..
 
murugesanlaxmi

Well-Known Member
சகோதரி சரயுக்கு,
தங்களின் மனம் ஒன்று மயங்குதடி நாவலை பற்றி சில வார்த்தைகள் சகோதரி. நல்ல அருமையான நாவல் சகோதரி. ஒரு சின்ன கரு, அதை அழகாகவும், தெளிவாகவும் எழுதியது அருமை சகோதரி.

இன்று இவ்வளவு தேவையில்லாத ஊடகங்களும், அவை பிரபலங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பிரபளங்களின் அவஸ்தையை பற்றி ஒரு அழகான காதலுடன், நகைசுவையுடன் சொன்னது அருமை சகோதரி. நமக்கு விளையாட்ட தெரிவது பிறர் வாழ்வின் விதியையே மாற்றும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருந்தது சகோதரி இந்த நாவல்

மிகவும் சில பாத்திரங்கள் தான், ஆனால் அவை சும்மா நச் என்று மனதில் பதிகிறது சகோதரி.

1.லக்க்ஷனா :- இன்றைய தீர்க்கமான பெண், தன் தேவை, அது யாரையும் காயப்படுத்தகூடாது என்ற கொள்கை உடைய பெண். 2. யதுவீர் :- இவ்வுலகில் எதுவும் கஷ்டபடாமல் கிடைக்காது என்று உணர்ந்தவன், எது நடத்ததோ அது நன்றாகவே நடத்தது என்ற நம்பிக்கை உடையவன். 3. மீரா :- தன் மகளின் தேவை உணர்ந்த தாய், அவளை வழி நடத்தும் வழிகாட்டி. 4. பூனம் :- மருமகளை மகளாக பாவிக்கும் தாய். மற்றும் நவநீதன், நிர்மல், ஷீலு, தன்வீர், நீலம், ரூப்பா, என்று மனதை கவருபவர் பலர்.

ஒவ்வொருவருக்கும் சமுக அக்கறையும், சமுக பொறுப்பும் உண்டு. இங்கு அனைத்தையும் வியாபரமாக பார்க்க கூடாது, பிரபலங்களும் மனிதர்களே என்று உரக்க சொன்னது இந்த நாவல். வதந்தி, அது பிறரை வதைக்கும் தீ.

பழக்க வழக்க மாறுப்பாட்டால்,

இதயத்தில் ஏற்றியவனை,

இறக்கி வைத்தால் பாவை,

வதந்தீ ஏற்றியது அவள் வாழ்க்கை தீபத்தை,

இதயம் மலர, இதயத்தில் அமர்ந்தவனை,

இருமுறையிலும் மணந்தால், லக்க்ஷனா தீபபெண்.

Sarayu

Super Moderator
Tamil Novel Writer

thankkkk uu soo much anna
 
நன்றி நன்றி நன்றி அண்ணா.....
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்,

நான் இப்போதான் படிச்சு முடிச்சேன்... எனக்கு யதுவீர் பார்க்கற மாதிரியே தெரியலை, நான் அஜய்ன்னு நினைச்சுட்டே தான் படிச்சேன். அப்போ லக்க்ஷனா யாருன்னு நினைச்சு படிச்சிருப்பேன்னு நீயே யோசிச்சுக்கோ!!

இது உன்னோட கதையிலேயே முற்றிலும் மாறுப்பட்டதா எனக்கு தோணிச்சு... ஒரு வேலை நார்த் இந்தியன் அப்படிங்கறதால தோணியிருக்கலாம்...

லக்ஸ் சூப்பர் பேபி... யது யூ சோ ஸ்வீட்டா அப்படியே ரசகுல்லா மாதிரி... ரெண்டும் நல்ல காம்பினேஷன்... மீரா இவங்களை சொல்லியே ஆகணும் ரொம்ப நல்லா அம்மா... மாதாஜி நீங்க சொன்ன மாதிரி உங்களை பத்தியும் ஒரு வார்த்தை எடுத்துவிட்டேன் இது போதுமா, இன்னும் எக்ஸ்ட்ரா ரெண்டு மூணு பிட்டு போடணுமா சொல்லுங்க மாதாஜி...

அடுத்து சொல்ல வேண்டியது இணையம்... இணையத்தளத்துல இன்ற காலக்கட்டத்துல நடக்கிற விஷயத்தை அழகா மேம்போக்கா சொல்லிட்ட, அதுனால சம்மந்தப்பட்டவங்க எப்படி பாதிக்கப் படுறாங்க அப்படிங்கறது ரொம்ப தெளிவா சொல்லியிருக்க டியர்... அதுக்கு ஒரு சபாஷ்...

நமக்கு தோணினதை எல்லாம் சொல்ற இடம்ன்னு நினைச்சு அவங்க அள்ளி தெளிக்கறது எப்படியான பாதிப்புகளை உண்டாக்குதுன்னு தெரியாம(?) இன்னமும் நெறைய பேரு இப்படி தான் செஞ்சுட்டு இருக்காங்க...

இதுக்கு மேல நான் என்ன சொல்ல... கட்டாமிட்டாவா இருந்துச்சு கதை... வாழ்த்துக்கள் டியர்...
 
akkkaaaaaa.................................. ha ha ha ajay nu ninaicheegalaa... naan enna seyya.. omg... ippdieyllam public la solla koodaathuuuu... me pavamillayaa..

ha ha ha lakshi... naan avalai ippdi plan pannaveyillaa.. aana avale oru form ku vanhitaaa....

then yathu... ungaluku rasagulla pola irunthatha.... ha ha enakkume rasagulla tooooooooooo favoooo athe pola kaju katli yummmmyyy favoooo

then mathaji.. ha ha sathiyamaa meeraa nu name pottapo naan think pananve illa aana character set agittula..

thanks thanks thanks kkaaaa
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top