epi - final

Advertisement

HEMASENTHIL

Member
ஹாய் சக்தி,
ரொம்ப அழகான கதை கரு.பிரபலங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆழமாகவும் அழகாகவும் சொல்லி இருக்கீங்க.மீடியாவாலும் வதந்திகளை பரப்புவர்களாலும் பிரபலங்களும் அவர்கள் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் தான் யாரும் அதை பெரிதாக நினைப்பதில்லை சுவாரஸ்யமான செய்தியாக மட்டுமே பார்க்கிறோம்.லக்ஷனா அதை எதிர் கொண்ட விதம் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.மீரா அம்மா தாய்க்கே உரிய பரிதவிப்புடனும் லக்ஷனா&யது காதலர்களுக்கு உரிய ஆசையுடனும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer

thank u so much hema siss..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top