epi - 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த அருமையான,
''மனம் ஒன்று மயங்குதடி''
நாவலை, மேலும் தொடர்ந்து
தருவதற்கு, என்னோட
மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்,
சரயு செல்லம்
 

sameera.alima

Well-Known Member
விலகலிலும் விருப்பம் தோன்றுமா...
விருப்பமும் வெறுப்பாய்
காட்ட முடியுமா...

ஆண்டுகளாய் கொண்ட
நட்பின் உறவில்
காதலை ஏற்க்குமா...


வலிகளை பரிசளிக்க
விரும்பாதவள்
வலிகளை தனதாக்கிக்
கொண்டாள்...


மொழி கூறியது பொய்யென உணர்ந்தவன்
மெய்யை கண்டறிய முயல..


கண்டறிந்தவனோ அறிந்தது காதலை...
வெறுப்பில் விருப்பை உணர்ந்த நேரம்..


ஊர் கூட்டி மணக்கும் முன்..
ஊர் அறிய தன் காதலை அறிய செய்தான்...
Wowwwww!!!! Super !!!!!!
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் கொஞ்சம்
அப்டேட்ஸ், இருந்தால்
நல்லாயிருக்குமே=ன்னு
நேற்றே, நான் நினைச்சேன் பா
மேலும் தொடர்வதாக,
இன்று, நீங்கள்
சொல்லிவிட்டீர்கள்,
சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
விலகலிலும் விருப்பம் தோன்றுமா...
விருப்பமும் வெறுப்பாய்
காட்ட முடியுமா...

ஆண்டுகளாய் கொண்ட
நட்பின் உறவில்
காதலை ஏற்க்குமா...


வலிகளை பரிசளிக்க
விரும்பாதவள்
வலிகளை தனதாக்கிக்
கொண்டாள்...


மொழி கூறியது பொய்யென உணர்ந்தவன்
மெய்யை கண்டறிய முயல..


கண்டறிந்தவனோ அறிந்தது காதலை...
வெறுப்பில் விருப்பை உணர்ந்த நேரம்..


ஊர் கூட்டி மணக்கும் முன்..
ஊர் அறிய தன் காதலை அறிய செய்தான்...
அருமை, வெகு அருமை,
பாத்திமா செல்லம்
 

Pramo

Well-Known Member
Nice update...
finally lakshi veer kitta love u sollita super.....
Thank you so much for continuing dis story sarayu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top