Enge sellum intha paathai..

Advertisement

fathima.ar

Well-Known Member
நிகழ்வுகளின் தாக்கமே
கதைகளில் வெளிப்படும்
போது கனத்து போகிறது நெஞ்சம்

நடப்புகள் செய்திகளாக
வரும் போது...
அதில் அபலைகளின்
நிலை கண்டு
துடித்து தான் போகிறது

தொழில்நுட்ப முன்னேற்றத்தையும்
சீரழிவுக்கு தான்
உபயோகிக்க வேணடுமா???

சீரழித்து சீரழித்து சீரழிந்தே
போகின்றதே சமூகம்...

பெண்களே உங்கள் அகக்கண்களை
விழிப்புடன் இருக்க செய்யுங்கள்
கூடாதா நட்பு வேண்டாம்
முகமறியா நட்பும்
முகநூலில் வேண்டாம்...

நம்மை நாமே பாதுகாப்போம்
அளவுடன்‌ சமுக வலைதளங்களில்
உபயோகிப்போம்!!!!
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிகழ்வுகளின் தாக்கமே
கதைகளில் வெளிப்படும்
போது கனத்து போகிறது நெஞ்சம்

நடப்புகள் செய்திகளாக
வரும் போது...
அதில் அபலைகளின்
நிலை கண்டு
துடித்து தான் போகிறது

தொழில்நுட்ப முன்னேற்றத்தையும்
சீரழிவுக்கு தான்
உபயோகிக்க வேணடுமா???

சீரழித்து சீரழித்து சீரழிந்தே
போகின்றதே சமூகம்...

பெண்களே உங்கள் அகக்கண்களை
விழிப்புடன் இருக்க செய்யுங்கள்
கூடாதா நட்பு வேண்டாம்
முகமறியா நட்பும்
முகநூலில் வேண்டாம்...

நம்மை நாமே பாதுகாப்போம்
அளவுடன்‌ சமுக வலைதளங்களில்
உபயோகிப்போம்!!!!
பெண்கள் என்றும் விழிப்புடன் இருக்கணும்....:confused:
 

Manimegalai

Well-Known Member
நிகழ்வுகளின் தாக்கமே
கதைகளில் வெளிப்படும்
போது கனத்து போகிறது நெஞ்சம்

நடப்புகள் செய்திகளாக
வரும் போது...
அதில் அபலைகளின்
நிலை கண்டு
துடித்து தான் போகிறது

தொழில்நுட்ப முன்னேற்றத்தையும்
சீரழிவுக்கு தான்
உபயோகிக்க வேணடுமா???

சீரழித்து சீரழித்து சீரழிந்தே
போகின்றதே சமூகம்...

பெண்களே உங்கள் அகக்கண்களை
விழிப்புடன் இருக்க செய்யுங்கள்
கூடாதா நட்பு வேண்டாம்
முகமறியா நட்பும்
முகநூலில் வேண்டாம்...

நம்மை நாமே பாதுகாப்போம்
அளவுடன்‌ சமுக வலைதளங்களில்
உபயோகிப்போம்!!!!
நன்று..
fathi.
 

Joher

Well-Known Member
இப்போ தான் fb ல போட்டேன் fathi......

இது பற்றி சொல்வதெல்லாம் விழலுக்கிரைத்த நீர்......
தீ சுடும்னு தீயை தொட்டு பார்த்து தெரிந்துகொள்ளும் கூட்டம்......

Facebookல நல்ல விஷயங்களை share பண்ணலாம்......
அதை விடுத்து ஒரு status symbol ஆகிப்போச்சு நண்பர்கள் கூட்டத்தில்......
So நிறைய friend வேணும்.......
Like வேணும்.....
கடைசியில் அற்ப சந்தோசத்திற்க்காக இழக்கக்கூடாததை இழக்கிறோம்.......
வேறென்ன சொல்ல......
 

laksh14

Well-Known Member
நிகழ்வுகளின் தாக்கமே
கதைகளில் வெளிப்படும்
போது கனத்து போகிறது நெஞ்சம்

நடப்புகள் செய்திகளாக
வரும் போது...
அதில் அபலைகளின்
நிலை கண்டு
துடித்து தான் போகிறது

தொழில்நுட்ப முன்னேற்றத்தையும்
சீரழிவுக்கு தான்
உபயோகிக்க வேணடுமா???

சீரழித்து சீரழித்து சீரழிந்தே
போகின்றதே சமூகம்...

பெண்களே உங்கள் அகக்கண்களை
விழிப்புடன் இருக்க செய்யுங்கள்
கூடாதா நட்பு வேண்டாம்
முகமறியா நட்பும்
முகநூலில் வேண்டாம்...

நம்மை நாமே பாதுகாப்போம்
அளவுடன்‌ சமுக வலைதளங்களில்
உபயோகிப்போம்!!!!
suprrr
 

fathima.ar

Well-Known Member
இப்போ தான் fb ல போட்டேன் fathi......

இது பற்றி சொல்வதெல்லாம் விழலுக்கிரைத்த நீர்......
தீ சுடும்னு தீயை தொட்டு பார்த்து தெரிந்துகொள்ளும் கூட்டம்......

Facebookல நல்ல விஷயங்களை share பண்ணலாம்......
அதை விடுத்து ஒரு status symbol ஆகிப்போச்சு நண்பர்கள் கூட்டத்தில்......
So நிறைய friend வேணும்.......
Like வேணும்.....
கடைசியில் அற்ப சந்தோசத்திற்க்காக இழக்கக்கூடாததை இழக்கிறோம்.......
வேறென்ன சொல்ல......

True
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top