End Episode of Pesaatha Kannum Pesumae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Super savee akka .....romba nalla mudivu..ram mattum waiting list la :(...silent ah impress panna character...nijamavae nammoda romba close friends relatives aana gift than....practical ah asathuna story...sweet;)

Waiting for your next ....

Thanks da Gomathi... Dei ethanai jodi than serthu vaikurathu athan ram waiting list la pottu vitten... silent ah impress pannitana avan thank u da... unmai than da close friends relatives ana gift than... thank u dear...
 
Gomathi1986

Well-Known Member

நட்பு ஒரு வரம்
ஒன்றாய் கூடி களிக்கும்
ஒத்த கருத்தாய் ஆர்பரிக்கும்
ஓற்றை விரல் பற்றி வழி நடத்தும்
ஒரு துளி கண்ணீரில் உயிர் துடிக்கும்
உயிர் உள்ள வரை துணை நடக்கும்
ஒரு நட்பு வரம்
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நட்பு ஒரு வரம்
ஒன்றாய் கூடி களிக்கும்
ஒத்த கருத்தாய் ஆர்பரிக்கும்
ஓற்றை விரல் பற்றி வழி நடத்தும்
ஒரு துளி கண்ணீரில் உயிர் துடிக்கும்
உயிர் உள்ள வரை துணை நடக்கும்
ஒரு நட்பு வரம்

Super dear...

ஒரு துளி கண்ணீரில் உயிர் துடிக்கும்
உயிர் உள்ள வரை துணை நடக்கும்
நட்பு ஓர் வரமே...
 
Sri B

Well-Known Member
ஆண் பெண் என்ற பேதம் இலாத நட்பு கெடைக்குறது ரொம்பவே அதிர்ஷ்டம் தான்...வைபவ் கிரேட் ஜென்டில்மன்..நட்பு,காதல்,குடும்பம்னு எல்லா எடத்துலயும் பெஸ்டா இருக்கான்.. கல்யாணம்,ஷக்தி,அபி,கார்த்திகா,நந்து,நிர்மல்,முத்து,ராம்,இன்னும் நிறையா கேரக்டர்ஸ்....எல்லா கேரக்டரும் அருமை சவீ க்கா.. நட்பு எல்லாரும் நெருங்கின சொந்தமஎ ஆகா கிடைக்க எவ்வளோ அதிர்ஷ்டம் செஞ்சிருக்கனும்...கதை ரொம்பவே அருமை..;);):):)
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆண் பெண் என்ற பேதம் இலாத நட்பு கெடைக்குறது ரொம்பவே அதிர்ஷ்டம் தான்...வைபவ் கிரேட் ஜென்டில்மன்..நட்பு,காதல்,குடும்பம்னு எல்லா எடத்துலயும் பெஸ்டா இருக்கான்.. கல்யாணம்,ஷக்தி,அபி,கார்த்திகா,நந்து,நிர்மல்,முத்து,ராம்,இன்னும் நிறையா கேரக்டர்ஸ்....எல்லா கேரக்டரும் அருமை சவீ க்கா.. நட்பு எல்லாரும் நெருங்கின சொந்தமஎ ஆகா கிடைக்க எவ்வளோ அதிர்ஷ்டம் செஞ்சிருக்கனும்...கதை ரொம்பவே அருமை..;);):):)

நன்றிடா செல்லம்... நட்பு சொந்தமான வரம்டா...
 
Pramo

Well-Known Member
Hi saveetha mam...
How are you....?
Intha story excellent a irunthuchu...
Ella cherectors um super a play panirukanga specific a yarayum solla mudiyala ellaraiyum pidichu irunthathu...
Ippathan unga story a 1st timea padikarean sarayu solliruthanga unga story semmya irukumnu ...
Semma semmaiya irunthuchu....
Thank you so much for good story...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top