Enakkanavale Neethane 5

#5
சுந்தரம் தாத்தாவுக்கும் பேத்தியை வீராவுக்கு கட்டி வைக்கணும்ன்னு
ஆசை இருக்கோ?

பேத்திக்கு ஆசை இருக்கா இல்லை அவனை வெறும் வம்புக்கு இழுக்கும் வேலை மட்டும்தானா?
வீராவுக்கும் கடலளவு ஆசை இருக்கு

இதுவரையில் பெற்றோரும் மற்றோரும் சொன்னது ஏறலை
இனியாவது தாத்தா சொன்னது வீராவின் போராளி மண்டையில் ஏறுமா?

"என்ன பார்வை உந்தன் பார்வை
தன்னை மறந்தான் இந்தக் காளை
மெல்ல மெல்ல கன்னியவள் பார்வை
பட்டு காளையவன் மாறுவானோ அம்ம்மம்மா........."
 




Last edited:

Joher

Well-Known Member
#6
:love::love::love:

ஜல்லிக்கட்டில் ஜெயித்து ரவியிடம் surrender......
ரவி பார்வை :p

தாத்தா ரொம்ப பாசமா இருக்கிறாரே வீரா கிட்ட.......

அதிகாரம் பதவி வேணும்னு indian Administrative Services க்கு தயாராவானோ???
 




Last edited:

Advertisement

New Episodes