Enakkaanavalae Neethaanae 15

#51
வீராவை படிப்பு பக்குவப்படுத்தி ராதா இல்லை பைரவிக்காக வந்த மாற்றம் நிதானத்தை கொடுத்ததா. ஜல்லிக்கட்டு வீரா எங்கே ஆட்சியாளர் வீரா எங்கே கதை அழகா நகர்த்தி உள்ளீர்கள்
 




Minimini

Well-Known Member
#52
The people who has power and rights need to come forward and do it! but in India it is all will be in our dream only. they change for their selfish motives and money. then power goes to the wrong place. who gets affected? only the innocents. very few government officials are truthful,but politicians will suppress them. very pathetic situation. Politics and human rights needs to be taught in the high school and college. basic attitude towards other human being has to be changed. Money Money Money and that all for me this is the slogan for the most. Wherever you go , money has a key role. it will allow bad contractors and bad police, traffic rules and Teachers, postings ... what not.

As a mom, kothai's burden in husband's absense very well said. yes, that is 100% right. for everything they need to think and decide , won't be proper sleep. it is tough.
 




#54
Ishu Bairavi Mappilai peachu arumai.....
Veera thee pidichathu porumaya sadhuryama kaiyandan athoda Collectera same manithapimanathoda porumaya ellarukum pesi puriya veachu arumai...
aana college school varappa fees mattum avlo karanam solli ketkaravanga epdi ipdi agumvarai kondu poranga...min kasivu satharnama solluvanga ana pona pasanga avlo than thirumba varathu parents nilai,adi patta pasanga thalumbu maraka vekkuma antha nikalva romba nenju ganama irukku....epo tha unmayil ipdi nadakkarathu marumo....
Veera collector hats off to you:cool::cool::cool::cool:...
 




#57
ஹா ஹா ஹா
ஐஸ்வர்யா இன்னுமே குழந்தைதான்
உண்மைதான்
கணவர் அருகில் இல்லாமல் குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளை ஒரு அன்னை மட்டும் வளர்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான், கவிப்ரிதா டியர்

எப்பவுமே ஒரு பங்க்ஷனுக்கு எலெக்டிரிக் அலங்காரம் நகாசு வேலைகளெல்லாம் செய்யும் பொழுது எப்படியோ ஏதாவது
ஒரு விதத்தில் மின் கசியத்தான் செய்யும்
நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கணும்
அவ்வளவு பெரிய காலேஜ்ஜில் ஒரு பெரிய விழா அரேஞ்ச் பண்ணும் பொழுது தீயணைப்பு முன்னேற்பாடுகள் செஞ்சு வைச்சுக்க மாட்டார்களா?

இந்த நிகழ்ச்சி படித்த பொழுது எனக்கு கும்பகோணம் பள்ளியில ஏற்பட்ட தீ விபத்துதான் ஞாபகத்துக்கு வந்தது,
கவிப்ரிதா டியர்
இந்த காலேஜ்ஜிலாவது கேர்லஸ்ஸா இருந்ததாலே தீ விபத்து ஏற்பட்டது
கும்பகோணம் பள்ளி குழந்தைகள்
ரொம்பவே பாவம்ப்பா
தங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லக்
கூட தெரியாத பிஞ்சுகள்
 




Last edited:
#59
ஒரு மாவட்டத்தில் இந்த மாதிரி லா and
ஆர்டர் பிரச்சனை வந்தால் அந்தந்த
மாவட்ட கலெக்டர்தான் போகணும்
கலெக்டர் இல்லாத பொழுது அவருக்கு
அடுத்த நிலையில உள்ள மாவட்ட
வருவாய் அலுவலர் இப்படி அதிகாரிதான் உடனே ஸ்பாட்டுக்கு போகணும்
லீவில் போன கலெக்டர் லீவை கேன்சல் பண்ணி வந்தாகணும்
தலைமைச் செயலகம் வீரேஷ்வரை எப்படி போகச் சொல்லலாம்?
 




Advertisement

Sponsored

New Episodes