Enakkaanavalae Neethaanae 15

Joher

Well-Known Member
#2
:eek: I object, your honour.........
Lecturer எதுக்கெடுத்தாலும் விளக்கம் குடுப்பாங்களா :mad: Profession அது தானே.......

பழமொழியே இருக்கு........
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
விளக்கம்: போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.......

Hence your statement is proved :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கல்யாணத்தைக்கு மட்டும் எதுக்கு லீவு வேஸ்ட் பண்ணனும்??? ஒரு sign தானே போடணும்...... Permission இருக்குமே....... அதை use பண்ணிக்கலாம்......

தீ விபத்து :mad: Committee-கள் வந்தால் மட்டுமே மாற்றப்படும் விஷயங்கள் நிறைய....... Visiting committee-க்கும் தெரியும்........ Still மாற்றமுடியாத ஒன்று.......
எத்தனை ஆபத்துக்கள் சந்தித்தாலும் நாம் கற்றுக்கொள்வதில்லை......
வீரா மாதிரி 4 பேர் இருந்தாலும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை.......

ஐஸு பாவம்...... ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்துவைங்க........
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#4
:love::love::love:

இந்த அரசியல்வாதிகளை எல்லாம் நம்பினால் ஒன்னும் நடக்காது.. ,
மக்களுக்கு வேண்டியது அவங்களே
செய்து கொண்டால்தான் உண்டு..

வீராவை போல சில அரசு அதிகாரிகள் இப்பவும் இருப்பதால்தான் மக்களுக்கு அரசு மேலேயே நம்பிக்கை உள்ளது
வீரா Hats off yuu man..... (y)(y)

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்,
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்,

அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
அன்பே சிவம், அன்பே சிவம், என்போம்,
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#9
Hi,
மனிதம் போற்றும் கலெக்டர்..
நடந்ததை எழுதுவதால்
கஷ்டமா இருக்கு
இது மாதிரி எத்தனை செய்தி
நாமும் வீட்டில் இருந்து பார்த்து இருப்போம்..
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement