Enai Therinthum Nee 19

Advertisement

Adhirith

Well-Known Member

வில்லியைப் பார்ப்பது போல ,இல்லை
சாம்பவி, நீங்கள் வில்லியே தான்....;)
இதில் சந்தேகம் வேற......:p


ஆனந்திற்கு, கிரியின் மேல்
அவளுக்கு உள்ள காதலின் அளவை
தெரிந்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்....


கலவையான உணர்வுகளோடு
அன்னு லண்டனில்......
அவளின் திருவிளையாடல்களுக்காக வெயிட்டிங்
 
Last edited:

Devi29

Well-Known Member
enna lovepa giri onnuna mayakame potachuannuma:):):):):)... nice ud sis
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் இரு விழி தவணை
முறையில் என்னை கொல்லுதே
கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பனில் மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா sema sight pola:p:D:D:Dsamsaratha..... elloraiyum mathiriya ianga than usha vache........... apparam typicalava yosipanga
images
 

Joher

Well-Known Member
Awesome......

படிக்க படிக்க புதுசா படிக்கிற feel......

ப்ரத்யுக்கும் doctorsக்கும் ஏதோ ஒரு bonding போல..... வந்து வந்து பேசுறாங்க.....

கிரி.... படுற அடியெல்லாம் பத்தாது போல...... இன்னும் இன்னும் எதிர்பார்கிறானோ...... எப்பவும் அவளை கடுப்படிக்கிறான்......

ப்ரத்யு..... No words to express......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top