Enai Meetum Kaathalae 35

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
#61
மனோபாரதியின் பெற்றோர்,
பழனியிலிருந்து திரும்பி வருவது
தெரிந்துதான், கணேஷ்ஷின் அப்பா
ஸ்ரீதரன், இந்த கார் விபத்து ஏற்படுத்தி,
ரதியின் பெற்றோரை கொன்றிருக்கிறான்
இதைப்பற்றி, இந்த கார் விபத்தைப் பற்றி
நீங்கள் ஒண்ணுமே சொல்லலையே,
சவீதா டியர்?
Akka Car accident pathi muthala varum ana appo athu yethachai pola varum, ippo thaney pranav athu planned nu kandu pidikaran...
 




saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
#63
குமாரசாமி கெட்டிக்காரர் தான்
மகளின் ஜாதகப்படி, தானும்,
மனைவியும் இறந்து விடுவோம்=ன்னு
தெரிந்து சம்பந்தப்பட்ட, அந்த
முக்கியமான டாக்குமெண்ட்டை,
பிரணவ்விடம் கொடுத்து விட்டாரே,
சவீதா செல்லம்
Appada appa puthisalinu akkavey othukittanga... :D
 




saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
#68
சகோதரி சிட்டு புடிச்ச ஒரு சிம்பல், சிட்டு தவற விட்ட ஒரு சிம்பல், சந்தோஷ்ம் காட்டுறது ஒரு சிம்பல், போட்டியில் கலந்துகாம இருக்குறவங்க ஒரு சிம்பல் சகோதரி. ஹா ஹா ஹா எங்க {நம்ம} சகோதரிங்க பயங்கரமான ஆளுங்க சகோதரி
Ha ha ivalavu code word iruka... super anna...
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes