Enai Meettum Kaathalae 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:p..
Nallaval..
Enakku naane nallaval..
Sollilum..
Seyalilum..
Nallavalllllll
rolling-on-the-floor-laughing-smiley-emoticon.gif
pothuma....
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
Ellam oru avasaram than...hint vachu pranav pathi thappa ninaichiten...theliya vachitteenga:)
அருமையான பதில்...
எப்படி.. பிறந்ததிலிருந்தே புத்திசாலியா நீங்க?...
ஆமா பாத்தி..
தூக்குவாளில சாப்பாடு எடுத்துட்டு போய் வாய்க்கால் வரப்புல சாப்பிடறதா...
தூக்கி தூக்கி போடற ரோட்ல வண்டில போறதா..
தூக்கி தூக்கி தலையணைய போட்டு விளையாடறதா...
இல்ல.... தூக்கி தூக்கி......... :p:p:p
அவங்க அறிவுக்கு ஆஸ்கார் கொடுக்கறேன்னு சொன்னாங்க அவங்களுக்கு தான் அதெல்லாம் பிடிக்காதே வேணாம்ன்னு சொல்லிட்டாங்க சிஸ்...
Director ku ivlo scene sollirukinga paapom..
Intha scene ellam enga director kum konjam sollungapa... first two nalla irukum...
ஹா ஹா ஹா
 

aravin22

Well-Known Member
Hi mam

இனிமேல் என்னவோ நடக்கப்போகின்றது என்று புரிகின்றது,இவர்களை பின்தொடந்தது யார், பிரணவ் போய் பார்த்துவிட்டு வந்தபின்னர் ஏன் அதனைப்பற்றி தன்மனைவியிடம் எதுவும் கூறவில்லை.


நன்றி
Aravin22
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

இனிமேல் என்னவோ நடக்கப்போகின்றது என்று புரிகின்றது,இவர்களை பின்தொடந்தது யார், பிரணவ் போய் பார்த்துவிட்டு வந்தபின்னர் ஏன் அதனைப்பற்றி தன்மனைவியிடம் எதுவும் கூறவில்லை.


நன்றி
Aravin22

Thank u... Ungaloda kelvikana pathilai nan eppadi da udaney solluven... he hee.... yen yethuku ellamey upcomiing uds la therinchukalam...
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றி அக்கா... நம்ம பொன்னம்மா செகண்ட் ஹீரோ பேரே இப்போ தான் சொல்லியிருக்காங்க, நான் வில்லன் பேரு தானே சொல்லாம விட்டிருக்கேன் விடுங்க சீக்கிரம் சொல்லிருவோம்... என்னைய நீங்க பாலோ பண்றீங்களா... நெறைய கண்டுபிடிக்கறீங்களே... அக்கா நெறைய குழப்பிக்காதீங்க நானே சீக்கிரமா தீர்த்து வைக்குறேன்...
ஹா, ஹா, ஹா
Thank you very much, சவீதா டியர்
 

murugesanlaxmi

Well-Known Member
நல்ல பதிவு, ஒருவிதமூடு மந்திரமாகவே கதை போகுது. சூப்பர் 7 பதிவு போயச்சி இன்னும் சஸ்பென்ஸ் விலகவில்லை{ரதி சகோதரி பெயர் இப்போதுதான் கவனிந்தேன்kikikikikiki:p}
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நல்ல பதிவு, ஒருவிதமூடு மந்திரமாகவே கதை போகுது. சூப்பர் 7 பதிவு போயச்சி இன்னும் சஸ்பென்ஸ் விலகவில்லை{ரதி சகோதரி பெயர் இப்போதுதான் கவனிந்தேன்kikikikikiki:p}

Athaiyum kandu pidichiteengala... ;)
 
S

semao

Guest
நல்ல பதிவு, ஒருவிதமூடு மந்திரமாகவே கதை போகுது. சூப்பர் 7 பதிவு போயச்சி இன்னும் சஸ்பென்ஸ் விலகவில்லை{ரதி சகோதரி பெயர் இப்போதுதான் கவனிந்தேன்kikikikikiki:p}
Vanthacha vanga anna
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top