En Aasai Unnorame - final

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் சக்தி,
கதை சூப்பர்.மினி பஸ்ல இந்த மாதிரி நிறைய காதலை நான் படிக்கும் காலத்தில் பார்த்திருக்கிறேன். அந்த நியாபகம் வந்திடுச்சி.எனக்கு நவீன் குடும்பத்தை பார்த்தா ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.எவ்வளவு அழகா நந்தினி விஷயத்தை கையாண்டார்கள். அவள் மீதும் கோபப்படவில்லை.காதலை சொல்லாமலே இருவரும் சேர்ந்தது சூப்பர்.நரேனின் கிண்டல் ரசிக்கும் படி இருந்தது.நாகராஜ் பிரச்சனை பண்ணாமல் விலகிப்போனது அதிசயம்தான். நவீன் பேசுற விதத்தில் பேசி நந்தினி பெற்றோரை சரி கட்டிட்டான்.

hiiii hemaaa kkaaa

thank u so much..... kathayai surukki alagaaa soliteengaaaaaa
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Nama record note vanga dgl kadaiku ponathu lam niyabagam vanthathu dear... Super memories... Marakamudiyathu

ha ha s d.. type panrapo enakkum athu niyapaam vanthathu.. hostel life vera levell..

aana naamma record vaga poromnu sollitu days scholars than vangitu varuvaganaa
 
sarjana ul

Active Member
Hi sakthi, sweet interesting & short storiesda. very nice. Kuddiya irunthalum ivvalavu supebbbaana story thanthathitku thanksda.
 
murugesanlaxmi

Well-Known Member
சகோதரி சரயு அவர்களுக்கு,
உங்களின் குறுநாவல் என் ஆசை உன்னோரமே பற்றி சில வரிகள். இந்த நாவல் படிக்கும் போது இரவினில் மெல்லிசை கேட்பது போல் ஒரு உணர்வு.
தந்தையிடம் தோன்றத பாதுகாப்பு உணர்வு, திருமணம் செய்ய போகும் அத்தை மகனிடம் வராத காதல், ஹீரோ நவீனிடம் கிடைக்க பெற்ற நந்தினிக்கு, காதல் சொல்லாமல் சூழ்நிலையால் திருமணம் நடைபெறுகிறது. பின் நவீனின் சமயோச்சித நடவடிக்கையால் குடும்பம் இணைகிறது.
நம்பி வரும் பெண்ணை கைவிடகூடாது என்று நினைக்கும் தர்மா சாஸ்தா குடும்பம் அருமை. நந்தினியின் விஷயத்தை கோபப்படாமால் அருமையாக கையாண்டு குடும்ப அமைதி தேடிய சாஸ்தா உண்மையில் தர்மா சாஸ்தா தான். அவரின் மனைவி மணியாள் அருமை குடும்பதலைவி. அவரின் மகன்கள் நரேன், நவீன் அருமை. அதேபோல் பெண்ணின் பாதுகாப்பு ஒன்றே குறிகோள் கொண்டு இருக்கும் சுப்புராஜ், சிந்தாமணி நாம் சந்திக்கும் சகமனிதர்கள். மாமன் மகளிடம் அதீதியஉரிமை கொண்டு நடக்கும் நாகராஜ் அவர் அம்மா ராஜூ கிராமமனிதர்கள். இவ்வாறு தினமும் நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை கொண்டு அருமை நாவல் படைத்ததுக்கு வாழ்த்துகள் சகோதரி. நல்ல நாவல் சகோதரி.

கண்ட நாள் முதலாய் காதலா

கண்டு கொள்ளவில்லை..

இணையில்லாத ஒருவன்
துணையாய் வந்திடுவானோ
என்று தவிக்கையில்
தவிப்பினை உணர்ந்து
அவனது சிறு செயல் மூலம்
எனக்கு ஒரு நம்பிக்கையை விதைத்து..

துணிவாக ஒரு முடிவினை எடுத்து
அவன் வீடு சென்றேன்..
மணியான மகன்களை
பெற்ற மணியாளின்
பாசமும் உள்ளத்தினை வருடி தந்தது..

வந்த நொடி சிந்திக்கவில்லை..
திருமணம் கூடிவரும் என்று..
கூடிய வந்தும் முழு நிம்மதி இல்லை
பெற்றோரின் அங்கிகரிப்பு இன்றி..
என்னிலை உணர்ந்தவன்
தவறவில்லை பெற்றோரின்
நன்மதிப்பைப் பெற.
{கவிதை சகோதரி பாத்திமா}
 
thank u sooooooooooooooooo soooooooooo much annnaaaa...

enna solla... kathaikal eluthividukirom.. aanal ithupol paaraattukal varum pothu avvalo santhosamaa irukku..

intha kathai padikkum pothu elimayaai irukkanumnu thaan eluthinen.. aanal menmayaai ungal ellarayum mana magilach seyyumnu naan ethirpaarkalai..

kathai nallapadiyaai mudikakvendum enru ninaika, athu ithanai perukku ivvalavu pidithathu magilchiye annaa

thank u so much..

fathi thanks for ur beautiful lines
 
சகோதரி வாழ்த்துகள் மேன்மேலும் வளருங்கள் சகோதரி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top