Emai Aalum Nirantharaa 9

Advertisement

Sundaramuma

Well-Known Member
எடுத்து சொல்லி இருக்கனும் அவள் என்ன படிக்காதவளா
வேலை கிடைக்க வழியில்லாதவளா
அவனை அவ்வ்ளவு விரும்பி இருக்கிறாள் இவன் கொஞ்சம் விட்டு கொடுத்து இருந்தால் அவள் படிகளாய் இருந்திருப்பாள் அவன் எற

முயற்சி செய்யாமலேயே....... அவள் துன்பபட வேண்டாம் என்று நினைத்தவன் அவளின் வாழ்வை கூர்ந்து கவனித்து இருக்கனும் என்ன நடக்குதுன்னு
இன்று திருமணம் என்பது தப்பு அல்ல என்று கூறுபவன் அன்று தப்பு நடந்துவிட்டது என்று நினைத்து அவள் போனால் போகட்டுமென்று தோற்று போனவளாய் இருக்கட்டும் என்று விட்டு இருக்க கூடாது

அவள் சொன்னது இருக்கட்டும் கல்யாணத்திற்கு இவனுக்கு என்று ஒரு தீர்மானம் வேண்டாமா
அன்று அவள் சொல்லியதற்க்கு தலையாடியவன்தானே

இதற்க்கும் ஏதாவது காரணம் வரும் அவள் ரொம்ப பிடிவாதம் பிடித்தாள் என்று இருந்தும் அவனின் தரப்பில் ஒரு நியாயமற்ற தன்மை இருக்கு
வேறு கலயாணம் செய்துகிறேன் சொல் விட்டு விடுகிறேன் என்று சொல்கிறான் ஏற்கனவே செய்த கலயாணத்தியே நீ விட்டுவிட்டதால் தான் அவளே விட்டுவிட்டு வந்திருக்கிறாள் கிழிச்சு போட இதயமாய் இதிலே இன்னொன்றோ எதை நம்பி......
அவளின் விருப்பு உணவு இதை கூட உன்னால் கவனமெடுத்து பார்க்க முடியலை நீயெல்லாம்.......
உனக்காக எல்லாத்தையும் விட்டு வந்தவளுக்கு சிறு வசதி மாற்றம் கூட அங்கு செய் மனதில்லாமல் அவள் போனால் நான் விட்டேன் என்று கைகழுவி கொண்டாய்

பெண்மட்டுமே எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளனும் ஆண் எந்த பொறுப்பும் எடுக்க வேண்டாமா .....

இவ்வளவு வயசுக்கு அப்புறமும் உங்க அம்மாக்கு பயமா இருக்கு உன்னை தேடுறாங்க

எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ உன்னை எவ்வ்ளவு தேடி இருப்பாள்
என்னதான் அசட்டு தைரியத்தில் தன் பெற்றோரை விட்டு வந்தாலும்
அவளுக்குள் எவ்வ்ளவு தாழ்வுணர்ச்சி இருக்கும்
உள்ளுக்குள் தான் செய்த காரியத்தை பற்றி வந்த இடத்தில் உணவுக்கே தொல்லைனா மனசு வெறுத்து போகாதா
சரியாய் சொன்னீங்க பா ...சிறு முயற்சி ..அது தான் எதிர் பார்த்து இருப்பா....
 
Adhirith

Well-Known Member
எடுத்து சொல்லி இருக்கனும் அவள் என்ன படிக்காதவளா
வேலை கிடைக்க வழியில்லாதவளா
அவனை அவ்வ்ளவு விரும்பி இருக்கிறாள் இவன் கொஞ்சம் விட்டு கொடுத்து இருந்தால் அவள் படிகளாய் இருந்திருப்பாள் அவன் எற

முயற்சி செய்யாமலேயே....... அவள் துன்பபட வேண்டாம் என்று நினைத்தவன் அவளின் வாழ்வை கூர்ந்து கவனித்து இருக்கனும் என்ன நடக்குதுன்னு
இன்று திருமணம் என்பது தப்பு அல்ல என்று கூறுபவன் அன்று தப்பு நடந்துவிட்டது என்று நினைத்து அவள் போனால் போகட்டுமென்று தோற்று போனவளாய் இருக்கட்டும் என்று விட்டு இருக்க கூடாது

அவள் சொன்னது இருக்கட்டும் கல்யாணத்திற்கு இவனுக்கு என்று ஒரு தீர்மானம் வேண்டாமா
அன்று அவள் சொல்லியதற்க்கு தலையாடியவன்தானே

இதற்க்கும் ஏதாவது காரணம் வரும் அவள் ரொம்ப பிடிவாதம் பிடித்தாள் என்று இருந்தும் அவனின் தரப்பில் ஒரு நியாயமற்ற தன்மை இருக்கு

நீங்கள் கூறிய அனைத்தும் அவளுக்கும் பொருந்துமே....
அந்த சமயம், அவள் தன் படிப்பை முடிக்கவில்லை....
கட்டாயத் திருமணம் என்று தான் வரும்....
தன் பெற்றோரை விட்டு வந்துவிட்டாளே
என்று அவனும் கைவிடாமல் திருமணத்திற்கு
தலை ஆட்டி யிருப்பானா இருக்கும்....;)

பெற்றோர்களுக்கும் ,தனக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது என்று எழுதிக் கொடுத்தவள்,
எந்த தைரியத்தில் அவனை விட்டு வந்தாள்....???

Discussion ரொம்ப காரசாரமாகப் போகுதோ....?:oops:
 
Adhirith

Well-Known Member
வேறு கலயாணம் செய்துகிறேன் சொல் விட்டு விடுகிறேன் என்று சொல்கிறான் ஏற்கனவே செய்த கலயாணத்தியே நீ விட்டுவிட்டதால் தான் அவளே விட்டுவிட்டு வந்திருக்கிறாள் கிழிச்சு போட இதயமாய் இதிலே இன்னொன்றோ எதை நம்பி......
அவளின் விருப்பு உணவு இதை கூட உன்னால் கவனமெடுத்து பார்க்க முடியலை நீயெல்லாம்.......
உனக்காக எல்லாத்தையும் விட்டு வந்தவளுக்கு சிறு வசதி மாற்றம் கூட அங்கு செய் மனதில்லாமல் அவள் போனால் நான் விட்டேன் என்று கைகழுவி கொண்டாய்

பெண்மட்டுமே எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளனும் ஆண் எந்த பொறுப்பும் எடுக்க வேண்டாமா .....

இவ்வளவு வயசுக்கு அப்புறமும் உங்க அம்மாக்கு பயமா இருக்கு உன்னை தேடுறாங்க

எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ உன்னை எவ்வ்ளவு தேடி இருப்பாள்
என்னதான் அசட்டு தைரியத்தில் தன் பெற்றோரை விட்டு வந்தாலும்
அவளுக்குள் எவ்வ்ளவு தாழ்வுணர்ச்சி இருக்கும்
உள்ளுக்குள் தான் செய்த காரியத்தை பற்றி வந்த இடத்தில் உணவுக்கே தொல்லைனா மனசு வெறுத்து போகாதா

இதில் மாற வேண்டும் என்ற விஷயமே வரவில்லை....
சகிப்புத்தன்மை சம்பந்தப்பட்டது.......
அவன் வீட்டின் சூழ்நிலை,பழக்க வழக்கங்கள்
அவளின் அடிப்படை குணங்களோடு ஒத்து வரவில்லை....
அந்த வீட்டில் எவ்வாறு காலம் தள்ளுவது
என்பதே அவளின் மிகப் பெரிய பிரச்சனையாக
இருந்துள்ளது....
இருவருமே மன ரீதியாக ஒருவரை ஒருவர்
தேடவில்லை...
 
malar02

Well-Known Member
நீங்கள் கூறிய அனைத்தும் அவளுக்கும் பொருந்துமே....
அந்த சமயம், அவள் தன் படிப்பை முடிக்கவில்லை....
கட்டாயத் திருமணம் என்று தான் வரும்....
தன் பெற்றோரை விட்டு வந்துவிட்டாளே
என்று அவனும் கைவிடாமல் திருமணத்திற்கு
தலை ஆட்டி யிருப்பானா இருக்கும்....;)

பெற்றோர்களுக்கும் ,தனக்கும் எந்த சம்பந்தமும்
கிடையாது என்று எழுதிக் கொடுத்தவள்,
எந்த தைரியத்தில் அவனை விட்டு வந்தாள்....???

Discussion ரொம்ப காரசாரமாகப் போகுதோ....?:oops:
கண்டிப்பாய் அதை உணர்த்தால் தான் இன்று இப்படி கசந்து தன்னையே கோபிக்கிறாள் அதுதான் அவள் உணர்ந்துவிட்டாள் ஏனைய சிறுமைக்கும், பெருமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்று

அதனால் தான் அவளால் அழுத்தமாய் கால் ஊன்றி நிற்கமுடிகிறது அவள் வேலையில் சுணக்கம் தொய்வு இல்லாமல்

அவள் முயற்சிக்குத்தான் கூப்பிட்டாள் வாழ்ந்து பார்க்கணும் என்று அதற்கென்று ஒவ்வாத உணவையே சாப்பிட முடியுமா?
மாற்றத்தை அவனும் ஏற்று கொண்டிருக்க வேண்டும் பின் வாங்காமல் மற்றவருக்காக முகமூடி போடலாமா?

ஹா ஹா கரசராமில்லாமல் உணவு ருசிக்காது:D:D
வாங்க சமைக்கலாம்:p:D
இதெல்லாம் MM மின் விருந்துக்கு முன் ஒன்றுமில்லாமல் போய்விடும்:cool::D:D
 
banumathi jayaraman

Well-Known Member
:)காதலில் யார் முதலிடம்னு போட்டி வைக்கலாம்...
பொண்ணு நல்லவளாக இருப்பது ...ரெம்ப தப்பு போலவே :oops:
பொண்ணு மட்டுமில்லே,
பையனும், நல்லவன்=தான்ப்பா,
பொன்ஸ் செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
அவ தன் தப்புங்கறா..
இவன் அவனையே நொந்துக்குறான்...
தெளிவா இருக்காங்க... :eek:
என்னத்தை தெளிவா இருக்காங்க?
மூணு வருஷமா, வாழ்க்கையை,
தொலைச்சுட்டு நிக்கிறாங்க பா,
தங்கமலர் டியர்
 
malar02

Well-Known Member
இதில் மாற வேண்டும் என்ற விஷயமே வரவில்லை....
சகிப்புத்தன்மை சம்பந்தப்பட்டது.......
அவன் வீட்டின் சூழ்நிலை,பழக்க வழக்கங்கள்
அவளின் அடிப்படை குணங்களோடு ஒத்து வரவில்லை....
அந்த வீட்டில் எவ்வாறு காலம் தள்ளுவது
என்பதே அவளின் மிகப் பெரிய பிரச்சனையாக
இருந்துள்ளது....
இருவருமே மன ரீதியாக ஒருவரை ஒருவர்
தேடவில்லை...
அன்று மிகவும் சிறியவர்கள் அவர்களை பிணைத்து வைக்க கூடியது உடல் ரீதி மட்டுமே
இது தான் நம் முன்னோர்களின் திருமணவாழ்வின் அர்த்தம்
இங்கு அதுவும் இல்லை.....
உடல் கவர்ச்சியாவது காதலாவது தூக்கலாய் காண்பிக்க பட்டு இருந்தால் மற்றவை பின் தள்ள பட்டு இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.....

இரண்டாவது ஏன் சகித்து கொள்ள வேண்டும்
வேறு சகித்து கொள்ளும் வாழ்வு முறைக்குள் திணித்து கொள்வதில் என்ன தவறு எல்லோருமே சேர்ந்து
அந்த முடிவை அவன் எடுத்திருக்கலாம் கொஞ்சம் கஷ்ட்டபாடலும்
நீதான் வந்தாய் என்னை தேடி நீயே முடிவெடுத்து கொள் என்பது எப்படி சரியாகும்......

இந்த வருத்தம் எல்லாம் MM மின் மாய ஜால எழுத்து தூள் தூளாக்கிவிடும் அவனுக்கு ஜெ போடவும் வைக்கும் அளவுக்கு.....:p:p:p:p:D:D:D:D:D
 
banumathi jayaraman

Well-Known Member
உருகி உருகி காதலிக்காத
ஜீவன் இரண்டும்
மருகி மருகி வருந்த
இருவரின்
உண்மையும்
நேர்மையுமே காரணம்...
உண்மைதான், பாத்திமா டியர்
ஆனால் இருவருமே,
காதலித்துத்தான்,
மருகுகிறார்கள் பா
 
banumathi jayaraman

Well-Known Member
தனியா இருக்கறதால தன்னையே பொத்தி பொத்தி பாதுகாக்குறா..
பிசினஸ் லஞ்ச்க்கும் அப்படி தான்...
இப்பவும் அப்படி தான்..
நல்லவளா இருந்தாலும் பழி, பாவத்திற்கு எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு?...
உமா என்ன சொல்றாங்க பார்க்கலாம்...
தனியாக இருப்பது வெறும் வாயில் அவல் கிடைத்தாற் போல :oops:
அது, வேற ஒண்ணுமில்லே பா
Insecurity feeling தான்,
தங்கமலர் டியர் and
பொன்ஸ் டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top