Emai Aalum Niranthara 16

Advertisement

Joher

Well-Known Member
EAN-ல அதிகமா வாசிக்கப்பட்டது (24286) இந்த பிரியாணி epi தான் (Epi 16)..........
எல்லோரும் NV தான் போல..........
 

Joher

Well-Known Member
ஏன்... தளபதி நல்லா தானே பண்ணிட்டு இருக்கார்.. தூங்கி, சாப்பிட்ட முடிச்சப்பறம் லவ் லுக் விட்டாரா.. இல்லையா.. அவ தான் மயங்கிட்டாளே...

எங்கம்மா இருக்கிற குழலி???
PC வரப்போகுது..........
 

CRVS2797

Active Member
என்ன மறுபடியும் சாமி மலை ஏறுது போலயிருக்கே..... சைந்தவிக்கு இப்பவும் வாழ்க்கையை எப்படி வாழணும்ன்னு புரியலை......
அடிக்கடி மூட் சுவிங் ஆகிட்டே இருக்கா.... இப்படியிருந்தா நிறைய கஷ்டப்படுவா...
 

CRVS2797

Active Member
என்ன காதலோ ? கருமமோ ? கர்மமோ ? மாயமோ ? மாய வலையோ ? ஒண்ணும் புரியலை ........!!!!
:unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top