Elimination in BB3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு எல்லாருமே வெளில போய்ட்டா தேவலைன்னு இருக்கு:ROFLMAO:
இந்த கண்ராவிக்குத்தான் நான்
இதையெல்லாம் பார்க்கிறதில்லை,
பிரியா டியர்
இருக்கிற கொஞ்ச நஞ்சம்
peacefulness-ம் போயிடும்-ப்பா
 

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
இந்த கண்ராவிக்குத்தான் நான்
இதையெல்லாம் பார்க்கிறதில்லை,
பிரியா டியர்
இருக்கிற கொஞ்ச நஞ்சம்
peacefulness-ம் போயிடும்-ப்பா
சரி தான்ம்மா!!! :LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
சரி தான்ம்மா!!! :LOL:
முதன்முதலில் பிக் பாஸ் first
play பண்ணும் பொழுது ஒண்ணு
இரண்டு எபிசோட்ஸ் பார்த்தேன்
ஒரே irritating ஆக இருந்தது
அதோட சரி
அப்புறம் அந்த பக்கமே நான்
போறதில்லை, பிரியா டியர்
 

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
முதன்முதலில் பிக் பாஸ் first
play பண்ணும் பொழுது ஒண்ணு
இரண்டு எபிசோட்ஸ் பார்த்தேன்
ஒரே irritating ஆக இருந்தது
அதோட சரி
அப்புறம் அந்த பக்கமே நான்
போறதில்லை, பிரியா டியர்
பார்க்காம இருக்குறதே நல்லதும்மா, ரணக்கொடூரமா இருக்கு ஷோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top