Eid Mubarak

Advertisement

fathima.ar

Well-Known Member
Of course fathi we enjoyed ur updates..
Some verses were provoking Self realization...
Thank you...
Ramzan valthukal
Haaaappppiiiii Ramzan fathi akka... Enaku neenga use panra word flow la solla varala... Inshaa allaah matum me know... ;) Athu kuda jotha akbar ubayam...

Thank you for the daily update... Niraya vishayam enaku puthusu neenga soli nan therinchukten... Ellarukum ah kandipa helpful ah irunthuchu...:D

Ella friends kum
Family la ellarukum enoda Ramzan wishes... :love:
பெருநாள் வாழ்த்துக்கள் to all muslim friends.....

@Fathi biriyani???
Eid Mubarak Fathi and friends
Eid Mubarak to all my Eid celebrating friends.

Thank you every one
 

fathima.ar

Well-Known Member
Eid Mubarak Fathi....
Eid Mubarak Fathima:):)
happy eid to all my lovly ladies
Hello Faitma, Eid Mubarak to you and family. Have a good time!
ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள் fathi..
நம் தளத்தில் உள்ள இஸ்லாம்
சகோதரிகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்.
சசி சொல்ற மாதிரி
இன்ஷா அல்லா
சுபஹான் அல்லா:love:
தான் தெரியும்
ஜோதா அக்பர் உபயம்.;);)
ரமலான் வாழ்த்துக்கள் friends

Thank u friends
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
Thank you Fathima. இஸ்லாமிய மதத்தின் நற்கொள்கைகளை எளிமையாக புரியும் வகையில் சொன்னதுக்கு மிக்க நன்றி.
நான் எழுதிய ஒரு கதைக்காக நெட்ல இஸ்லாத்தை பத்தி நிறைய படிச்சேன்.
எல்லா மதங்களும் ஓண்ணே தான் சொல்லுது . அன்பு செய். இறையை உணர் என்பது தான்.

தனித்திரு : பசித்திரு : விழித்திரு என்று வள்ளலார் பாடி இருப்பது தான் ரமலான் நோன்பின் நோக்கமும் என்று தெ ரி ந் து கொண்டேன்.
உங்களுக்கும் என் நோன்பு வாழ்த்துக்கள் மா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top