EID FESTIVAL

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
பெருநாள் என்றாலே சாப்பாடு தான் special.

எங்க அம்மா தான் சமைப்பாங்க. இன்னைக்கு நீ சமைச்சிடுனு சொல்லி போய் தூங்கிட்டாங்க. நானும் என் கை வரிசைய காட்டிட்டேன்.

20190812_141122.jpg

kaliya curry

20190812_141108.jpg

beaf curry

20190812_141115.jpg

mango curry

20190812_141128.jpg

Dhal curry

20190812_141204.jpg

gee rice and chicken fry

20190812_141249.jpg

மாசி பொரியல் மட்டும் photo la missing
 

mila

Writers Team
Tamil Novel Writer
20190812_090928.jpg

இதோட பெயர் வட்லாப்பம். கூடிய விரைவில் recipe போடுறேன்.


20190812_131226.jpg

இப்படி oil லாகவே சாப்டா உடம்பு தாங்குமா?

lime and mint juice
 

banumathi jayaraman

Well-Known Member
View attachment 4249

இதோட பெயர் வட்லாப்பம். கூடிய விரைவில் recipe போடுறேன்.


View attachment 4250

இப்படி oil லாகவே சாப்டா உடம்பு தாங்குமா?

lime and mint juice
இந்த வட்லாப்பம்ங்கிறதாவது
சைவமா?
இல்லை அதுவும் அசைவமா,
பஸ்மிலா டியர்?
போட்டோவைப் பார்த்தால்
அசைவம் போலத்தான் தெரியுதுப்பா
 

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த வட்லாப்பம்ங்கிறதாவது
சைவமா?
இல்லை அதுவும் அசைவமா,
பஸ்மிலா டியர்?
போட்டோவைப் பார்த்தால்
அசைவம் போலத்தான் தெரியுதுப்பா
egg karapetti pottu pannurathaal asaivam thaan banuma
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர். பார்க்க வைத்து சாப்பிடுகிறீர்கள் உங்களுக்கு வயிறு வலிக்க போகிறது!!!
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர். பார்க்க வைத்து சாப்பிடுகிறீர்கள் உங்களுக்கு வயிறு வலிக்க போகிறது!!!
வீட்டுக்கு வாங்க சேர்ந்த சாப்பிடலாம் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top