E99 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
MM madam இந்த கதை முடிய போகிறது என்று நினைக்கும் போது மனதை ஏதோ செய்கிறது. இவ்வளவு மாதங்களும் தினமும் SJM எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது.அதில் நிச்சயமாக ஒரு vaccum create ஆகும் என்பதே உண்மை.அடுத்த உங்கள் மனதை மயக்கும் கதையில் அது நீங்கும் என்றாலும்.SJM நினைவுகளில் இருந்து வெளி வருவது மிகவும் கஷ்டம்.I adore u mam for giving such a lovable story and I adore u love u always.
ஐயோ.. லஷ்மி..
அதை ஞாபக படுத்தாதீங்க...
அடுத்த வாரம் யோசிச்சாலே பயமா இருக்கு...
 

Lakshmi sivakumar

Well-Known Member
ஐயோ.. லஷ்மி..
அதை ஞாபக படுத்தாதீங்க...
அடுத்த வாரம் யோசிச்சாலே பயமா இருக்கு...
MM சீக்கிரம் ஒரு story ஆரம்பித்து விட்டால் பரவாயில்லை. நமக்கு பைத்தியம் சற்று தெளியும்.இல்லையென்றால் SJM ஜபத்தில் ஒரு வழி ஆக வேண்டியது தான்.அதை தவிர வேறு நினைவுகள் இல்லை.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
MM சீக்கிரம் ஒரு story ஆரம்பித்து விட்டால் பரவாயில்லை. நமக்கு பைத்தியம் சற்று தெளியும்.இல்லையென்றால் SJM ஜபத்தில் ஒரு வழி ஆக வேண்டியது தான்.அதை தவிர வேறு நினைவுகள் இல்லை.
உடனே வரும்...மாத இதழ் நாவல் காத்திருக்கே மல்லிக்கு
 

Adhirith

Well-Known Member
depositphotos_124000388-stock-illustration-fear-emoticon-face-icon-isolated.jpg

ஹா....ஹா....
நேற்று எபிக்கு பிறகு ,இப்பொழுது வரைக்கும்
என்னுடைய expression உங்க emoji போலத்தான்...
இருக்கு.....ஹா......ஹா......:p:D
 

Adhirith

Well-Known Member


ஹா....ஹா....ரொம்ப யோசிக்க வேண்டாம் ,பூவிழி....
நமக்குதான் அவர்கள் இருவரையும் தெரியுமே...
ஹா.....ஹா....:p:D
 

murugesanlaxmi

Well-Known Member
எங்களுடைய மனக்குரல் என்ன தெரியுமா, சகோ...
"இந்த புலி இத்தனை நாள் எங்கே பதுங்கி இருந்தது "...
அருமை..
அற்புதம்..
அட்டகாசம்...
மல்லிட்டயே அவார்டு வாங்கிட்டீங்க..
சைட்ல எல்லோரும் எழுந்து நின்னு கை தட்டிட்டாங்க...
நான் நாற்காலி மேல் எழுந்து நின்னு தட்றேன்...
நன்றி சகோதரி
 

banumathi jayaraman

Well-Known Member
இஸ்லாம் நண்பர்களே நேற்று இரவு முழுவதும் ஒரே கனவு, நீங்கள் என் வீட்டில் கொடுத்த எனக்கு மிகவும் பிடித்த ஐட்டங்களை நான் மட்டுமே ஒரு பிடி பிடிப்பது போல். இப்போது என்ன செய்ய கண் திறக்கவா அல்லது கனவை தொடரவா? சொல்லுங்க,சொல்லுங்க
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top