E96 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாங்க.. வாங்க..
Precap போடுற டைம் ஆச்சே...
சில்லென்று காற்று..
சோ ன்னு மழை..
அதோடு மல்லி எபி..
அட அட அடடா..
எனக்கு ரொம்பவே பிடிச்ச situation,
தங்கமலர் டியர்
சின்ன வயதில், அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே
நானும், என் அக்காவும், மழையில்தான் துணி
துவைத்து, தலைக்கு குளித்து=ன்னு, ஆட்டம்
போடுவோம், தங்கமலர் செல்லம்
ஆனால், இப்போ வர முடியாது, தங்கமலர் டியர்
நாளை தான், வர முடியும் தங்கமலர் செல்லம்
 

ThangaMalar

Well-Known Member
எனக்கு ரொம்பவே பிடிச்ச situation,
தங்கமலர் டியர்
சின்ன வயதில், அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே
நானும், என் அக்காவும், மழையில்தான் துணி
துவைத்து, தலைக்கு குளித்து=ன்னு, ஆட்டம்
போடுவோம், தங்கமலர் செல்லம்
ஆனால், இப்போ வர முடியாது, தங்கமலர் டியர்
நாளை தான், வர முடியும் தங்கமலர் செல்லம்
ஓகே..
வாங்க டைம் கிடைக்கும் போது...
 

banumathi jayaraman

Well-Known Member
அவங்க மெட்ராஸ் பாஷை ஒன்னு போதும் ...அவங்க இருக்கிற இடம் சந்தோஷமா தான்
இருக்கும் .....நான் அவங்க ரசிகை .....
நானும்
வாங்க.. வாங்க..
Precap போடுற டைம் ஆச்சே...
சில்லென்று காற்று..
சோ ன்னு மழை..
அதோடு மல்லி எபி..
அட அட அடடா..
Banu ma neenga samma piece banumma,
நீங்கள் எல்லோரும், என் மீது வைத்துள்ள
பாசத்திற்கு, கோடி நன்றிகள்,
தங்கமலர் டியர்,
சுந்தரம்உமா டியர், பொன்ஸ் டியர் and

கயல்முத்து டியர்
இப்போ நம்ம தங்கமலர் செல்லம், சொன்னதைப்
போலவே,
சில்லென்று, அருமையாக அனுபவிக்கிறேன்,
என்னருமை இனியத் தோழிகளே
 

Rekha

Well-Known Member
என்ன நீங்க இப்படி சொல்லிடீங்க.....:oops:
T N ,ல அவன் எண்டிரி கிளாஸா. இருக்குமே..
கதை முழுவதும், ஐயாவோட ஆக்‌ஷன் தானே...
ஏதோ போனப் போகுது என்று
இரண்டு, மூன்று இடத்தில மல்லி,
அவனை ரொமான்ஸ் பண்ண allow பண்ணியிருப்பாங்க...
Poor Ramana.....;)
இருக்கலாம்... எனக்கென்னவோ ரமணன் வாராவோட part தான் மனசுல நிக்குது...:rolleyes:
 

murugesanlaxmi

Well-Known Member
எனக்கு ரொம்பவே பிடிச்ச situation,
தங்கமலர் டியர்
சின்ன வயதில், அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே
நானும், என் அக்காவும், மழையில்தான் துணி
துவைத்து, தலைக்கு குளித்து=ன்னு, ஆட்டம்
போடுவோம், தங்கமலர் செல்லம்
ஆனால், இப்போ வர முடியாது, தங்கமலர் டியர்
நாளை தான், வர முடியும் தங்கமலர் செல்லம்
நீங்கள் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top