E9 - Neelath Thiraikadal Orathiley!

Advertisement

shrijo

Shrijo
Tamil Novel Writer
Hi mam
ராதிகாவுக்கு என்ன ஒரு கோபம்,அதுதான் சாகரன் கங்காவை திருமணம் செய்துவிட்டாரே,இனிமேலாவது ராதிகா அவர்களை தவிர்த்து நடக்கலாம்,எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை செய்து கொண்டேயிருக்கின்றார்.


நன்றி
Aravin22

Hi,
Athaan Rathigavuku oru aal vanthaachey!
Ini konjm konjama adangiduvaa!
 

banumathi jayaraman

Well-Known Member
Hi Pa,
Unga Login ID la, Mela unga Profile name pakkathula oru kutti Down Arrow irukum.
Athai Click Pannunga!
Athil My Book Shelf nu oru Option irukum!
Athula neenga purchase panndra ella booksum irukum!
Rent option iruku!
Venungara books rentla kooda eduththukkalam!
Try pannitu sollunga!
இங்கே, கோயம்புத்தூரிலும், அது போல Rent option, கிடைக்குமா,
ஸ்ரீஜோ டியர்?
ஏனெனில், எனக்கு '' சந்தனத் தென்றல் '' நாவலை மீண்டும் படிக்க
ஆவலாக இருக்கு, ஸ்ரீஜோ செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top