E9 & E10 Sattendru Maaruthu Vaanilai

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
#22
ரொம்ப, ரொம்ப, அழகான, அருமையான, ஒரு காதல் கதையை, திருப்பியும் தந்திருக்கீங்க, சவீதா முருகேசன் டியர்
தேங்க்ஸ் எ லாட், சவீதா செல்லம்
நம்ம சித்தார்த், அந்த கௌதம புத்தரே தானோ
ஸ்ரீதரன் ஒரு அருமையான நல்ல நண்பன்
ஐஸ்வர்யா, ராகவன், நளினி, கோதை அம்மா, சிவப்பிரகாசம் அய்யா, ஸ்ரீதரன், அவனோட அப்பா சந்திரசேகர் and அம்மா ராதா என்று யாரையும் என்னால் மறக்கவே முடியலை, சவீதா டியர்
நானு இந்த நாவலை ஏற்கெனெவே படிச்சு இருக்கேன் சவீதா செல்லம்
ரொம்பவே அருமையான இந்த கதை, என்னை வெகுவாக ஈர்த்து விட்டது சவீதா டியர்
ஹேய் வெண்பா செல்லம், நம்ம சிததுவை கொஞ்சம் கண்டுக்கம்மா அவன் பாவமில்லையா!
சுஜியும் நல்ல தோழி தான், வெண்பா செல்லம்

waiting for your next lovely ud, eagerly, சவீதா டியர்
மை செல்ல பானு அக்கா... கதையை அழகா சுருக்கமா சொல்லிட்டீங்களா... தேங்க்ஸ் அக்கா... ஏற்கனவே படிச்சிருந்தாலும் திரும்பவும் படிச்சுட்டு சொல்றீங்க பாருங்க லவ்லி அக்கா.... லவ் யூ...
 




#26
பானு அக்கா இப்படியா போட்டு கொடுக்கறது... அந்த பிள்ளை ஏதோ கேள்வி கேட்டுச்சு நான் லைட்டா குழப்பிவிட்டேன், நீங்க போட்டு கொடுத்திட்டீங்களே...
ஹீ... ஹீ... ஏதோ நம்மாளானது,
சவீதா செல்லம்
எனக்கு இந்தக் கதை
ரொம்பவே பிடித்தது,
சவீதா டியர்
அதுதான் என்னை மறந்து
சொல்லி விட்டேன்,
சவீதா செல்லம்
dont' mistake me, சவீதா டியர்
ஹீ... ஹீ... ஹீ........
 




Last edited:

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
#27
ஹீ, ஹீ, ஏதோ நம்மாளானது, சவீதா செல்லம்
எனக்கு இந்தக்கதை, ரொம்பவே பிடித்தது, சவீதா டியர்
அதுதான் என்னை மறந்து சொல்லிவிட்டேன், சவீதா செல்லம்
dont' mistake me, சவீதா டியர்
ஹீ, ஹீ, ஹீ
பரவாயில்லை அக்கா ஒரு ஆர்வத்துல தானே சொன்னீங்க...
 




Advertisement

Sponsored

New Episodes