E9 & E10 Sattendru Maaruthu Vaanilai

#16
ரொம்ப, ரொம்ப, அழகான, அருமையான, ஒரு காதல் கதையை, திருப்பியும் தந்திருக்கீங்க, சவீதா முருகேசன் டியர்
தேங்க்ஸ் எ லாட், சவீதா செல்லம்
நம்ம சித்தார்த், அந்த கௌதம புத்தரே தானோ
ஸ்ரீதரன் ஒரு அருமையான நல்ல நண்பன்
ஐஸ்வர்யா, ராகவன், நளினி, கோதை அம்மா, சிவப்பிரகாசம் அய்யா, ஸ்ரீதரன், அவனோட அப்பா சந்திரசேகர் and அம்மா ராதா என்று யாரையும் என்னால் மறக்கவே முடியலை, சவீதா டியர்
நானு இந்த நாவலை ஏற்கெனெவே படிச்சு இருக்கேன் சவீதா செல்லம்
ரொம்பவே அருமையான இந்த கதை, என்னை வெகுவாக ஈர்த்து விட்டது சவீதா டியர்
ஹேய் வெண்பா செல்லம், நம்ம சிததுவை கொஞ்சம் கண்டுக்கம்மா அவன் பாவமில்லையா!
சுஜியும் நல்ல தோழி தான், வெண்பா செல்லம்

waiting for your next lovely ud, eagerly, சவீதா டியர்
 




saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
#20
இல்லை, வித்யா டியர், இரண்டு பேரும், வேறு, வேறு, வித்யா செல்லம்
பானு அக்கா இப்படியா போட்டு கொடுக்கறது... அந்த பிள்ளை ஏதோ கேள்வி கேட்டுச்சு நான் லைட்டா குழப்பிவிட்டேன், நீங்க போட்டு கொடுத்திட்டீங்களே...
 




Advertisement

Sponsored

New Episodes