E75 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Minimini

Well-Known Member
thanga shoba, vaira shoba, azhghu shoba, Nalla shoba, valla shoba. manae thenae. shoba ku oru thalapakkatti mutton biriyani parcel, konjam diamond jewelery and gold too, kanchipuram pattu sarees, desinger salvars from Soch/Kalanegathan, adyar andha bhavan sweets. Everything is been ordered and delivery got scheduled after the epilogue.

manithan pathi, mirugam pathi mathiri shoba kula irukira villiya yarum seendathinga please.
antha villi commentkaga waiting , will come with a spirit.

Shoba, Update Friday kudukathinga.... sariya. unga kitta irukira villiku ippdi sonna than pidikum.
 

Daya

Well-Known Member
The way you narate this story is very emotional. You have captivated many of us with this story.(y)
 

Janavi

Well-Known Member
thanga shoba, vaira shoba, azhghu shoba, Nalla shoba, valla shoba. manae thenae. shoba ku oru thalapakkatti mutton biriyani parcel, konjam diamond jewelery and gold too, kanchipuram pattu sarees, desinger salvars from Soch/Kalanegathan, adyar andha bhavan sweets. Everything is been ordered and delivery got scheduled after the epilogue.

manithan pathi, mirugam pathi mathiri shoba kula irukira villiya yarum seendathinga please.
antha villi commentkaga waiting , will come with a spirit.

Shoba, Update Friday kudukathinga.... sariya. unga kitta irukira villiku ippdi sonna than pidikum.
Ninga first para sonnathu ellam parcel anuppa laam... Address solla sollunga....:love::love::LOL::LOL::LOL:
 

Mahalaxmi1979

Active Member
Emma shobikannu enga heart beata ippidi therikka vidarenga, Ashokkukum brindhavukkum marriage acha agallaya,I'll angathan twisted irukkutha
 

Jasha

Well-Known Member
எப்ப எப்பனு எதிர்பார்த்த எபி படிக்கும்போது எழுத்துலாம் மங்கலா தெரியுது ...கண்ல வர்ர தண்ணி தான் அழுகையாமே..அது தானா வருது..எழுத்து மங்கலா தெரியுது...என்ன செய்ய பேபி...
ஆனாலும் உன் கைல இப்டி ஒரு வித்தை வச்சிருக்க கூடாது...
ரொம்ப ரொம்ப எதிர்பார்ப்போடு உன் மீது நம்பிக்கையோடு காத்திருந்த எபி கலங்க வச்சு சிரிக்க வச்சி எல்லாம் கலவையா... எவ்ளோ பெரிய சஸ்பென்ஸ்லாம் கட்டி காப்பாத்தி கதைய நகர்த்தி அத்தன பேரோடோடு அழுத்தத்திற்கும் அசராம பதில் குடுத்து குழம்ப வச்சு.... சாட் என்டிங் கதைலாம் படிக்க கேட்கும் போது வயித்துல புளிய கரைச்சு....ஹப்பா என்னா அழுத்தம்டா...
லவ்யூ பேபி....
 

Jasha

Well-Known Member
வைர வளையல் சொல்லி ட்விஸ்ட் வச்சா அசந்திடுவோமா...
நோ நெவர்... மணி சொன்ன பதில்லே பாதி புரிஞ்சிடுச்சு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top