E73 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Janavi

Well-Known Member
#33
link poduradhukku prev statement pakavae illa :mad::mad::mad::mad:

wednesday potuduvaen..

இன்றில் இருந்து ஆறாவது நாள் என்ன நடக்கும்.:unsure::unsure::unsure: ---- kadhaiya mudichitu oda pakaraen :):LOL::LOL:
Haha... Sorry, konjam work kooda... Athan link parthuttu padichen ... kavanikkalaaaa.. story mudikkaamaaa epilogue koduthu kitte irunga jolly ah....:p:p:LOL::LOL::LOL::LOL:
 




SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#34
appada.. manasu vandhu elloraiyum chennai ku kootitu vanduteengala...
Brindha aanalum unn manasu thangam thaan.. asok mela irukum nesam innum kuraiyama irukae.. evlo periya vishayam adhu..

Deepak kitta ipadi oru nalla vishayatha edirpaarakala..santhosama iruku pa..

Karthik enn ivlo feel panna vidureenga..
vara vara konjam kooda bayamae illa.... enna nadakumnu tensionae illa pola.
comment ellam oru margama dhan iruku :)
avvalavu nambikai :love::love::love::love:
 




KavithaC

Well-Known Member
#36
link poduradhukku prev statement pakavae illa :mad::mad::mad::mad:

wednesday potuduvaen..

இன்றில் இருந்து ஆறாவது நாள் என்ன நடக்கும்.:unsure::unsure::unsure: ---- kadhaiya mudichitu oda pakaraen :):LOL::LOL:
Enna nadakkuma ? AK nadappan, Sudha nadappa, karthik nadappan, jeeva nadappan...yen kutti Arul koodanadappan...ana yaar yaar kooda nadappanga...adhuthaan mattaeray. Adhai solla mansu varuma shoba madam?? :cool::p
 




Riy

Writers Team
Tamil Novel Writer
#39
அருள் மாமா கதை கேட்டா ஏன் சொல்லல சுதா... சொல்ல வேண்டியது தானே முழு கதையையும்... அதோடு கார்த்திக் நீ சம்மந்தப்பட்ட எல்லாத்தையும்....

ஜோ அவனை ரசிச்சா... மேடம் கண்ணனை மட்டும் பார்க்கறீங்களோ... அதான் கண்ணீரா...

அசோக் உன் மேல பிருந்தாவுக்கு முன்பு இருந்த உறவு எதுவாக வேணுமின்னாலும் இருக்கட்டும்.. இப்போது மிகவும் ஆழமான புரிதலோடு கூடிய நட்பு... அவளின் நட்பை எந்நிலையிலும் இழந்துவிடாதே....
 




SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#40
எல்லோரும் குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமாக இருக்காங்க
ஆனால் சுதா........?

தீபக் கூட பொண்டாட்டி குழந்தைன்னு
லைப்-ல செட்டிலாயிட்டான்
ஆனால் இவனால் இவன் ஆரம்பித்த கொடைச்சலால் துன்பப்படும் சுதாவுக்கு இன்னும் விடியல் வரவில்லை

ஒருவகையில ரேணுகாவுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்ததைப் பார்த்து சந்தோஷம்தான்
ரேணுவும் பாவம்தான்

டேனியல் வீடு அஷோக் கண்ணனின்
வீட்டுக்கு தூரமா? பக்கமா?

இன்றிலிருந்து ஆறாவது நாள் டேனியலின் புதுக் கம்பெனி திறப்பு விழா
அதே ஆறாவது நாள் பிருந்தாவின் வளைகாப்பு

அந்த முக்கியமான ஆறாவது நாளில்
என்ன அதிசயம் நடக்கப் போகுது,
ஷோபா டியர்?
அன்றுதான் பிருந்தாவின் கணவன்
ஜீவான்னு தெரிய வருமோ?

அப்போ சிங்கம் அஷோக் சிங்கிளா இருப்பதைப் பார்க்கும் சுதா என்ன
செய்யப் போறாள்?

அம்மாவை விட மேலானவன் சிறந்தவன்னு கார்த்திக்கை சொல்லும் சுதா ஏன் அவனை கணவன்னு சொல்லலை?
என்ன காரணம்?
அப்போ கார்த்திக் சுதாவின் கணவனில்லைன்னுதானே அர்த்தம்

பார்க்கிறேன்
இன்னும் எத்தனையெத்தனை விதவிதமாய் டுவிஸ்ட்டு வைக்கறீங்கன்னு நானும் வெயிட் பண்ணிப் பார்க்கிறேன், ஷோபா டியர்

எல்லோரும் குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமாக இருக்காங்க
ஆனால் சுதா........? avalukku enna banumaa... joe kuttiya konjitu dhanae iruka :)

தீபக் கூட பொண்டாட்டி குழந்தைன்னு
லைப்-ல செட்டிலாயிட்டான்
ஆனால் இவனால் இவன் ஆரம்பித்த கொடைச்சலால் துன்பப்படும் சுதாவுக்கு இன்னும் விடியல் வரவில்லை :censored:

ஒருவகையில ரேணுகாவுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்ததைப் பார்த்து சந்தோஷம்தான்
ரேணுவும் பாவம்தான்(y)

டேனியல் வீடு அஷோக் கண்ணனின்
வீட்டுக்கு தூரமா? பக்கமா? oraluvuku pakkam dhan... but adhu ellam story-ku avasiya padala... so yosikala. just wanted to beach setting :)


இன்றிலிருந்து ஆறாவது நாள் டேனியலின் புதுக் கம்பெனி திறப்பு விழா
அதே ஆறாவது நாள் பிருந்தாவின் வளைகாப்பு

அந்த முக்கியமான ஆறாவது நாளில்
என்ன அதிசயம் நடக்கப் போகுது,
ஷோபா டியர்? --- story mudiyudhu banuma... adhuvae peiya adhisayam dhan :):ROFLMAO::ROFLMAO:
அன்றுதான் பிருந்தாவின் கணவன்
ஜீவான்னு தெரிய வருமோ? poonga banumaa
:LOL::LOL::LOL:
அப்போ சிங்கம் அஷோக் சிங்கிளா இருப்பதைப் பார்க்கும் சுதா என்ன
செய்யப் போறாள்?:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அம்மாவை விட மேலானவன் சிறந்தவன்னு கார்த்திக்கை சொல்லும் சுதா ஏன் அவனை கணவன்னு சொல்லலை?
என்ன காரணம்?
அப்போ கார்த்திக் சுதாவின் கணவனில்லைன்னுதானே அர்த்தம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

பார்க்கிறேன்
இன்னும் எத்தனையெத்தனை விதவிதமாய் டுவிஸ்ட்டு வைக்கறீங்கன்னு நானும் வெயிட் பண்ணிப் பார்க்கிறேன், ஷோபா டியர்:LOL::LOL::LOL:

ada ponga banumaaaa..... romba panreenga. nan dhan ungala azha vidanum.... neenga epadi ellam paesa koodadhu :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
God.... i am seriously going to miss all this fun in a weeks time :cry::cry:
story starting-la irundhae kooda vareenga banuma neenga. so sweet of u.
unga support-ku romba romba thanks dear :love::love:
neenga enakkunu mattum illa, ella new writers-kum kidaicha varam madhari.
thanks dear :love::love::love:
 




Advertisement

Sponsored

New Episodes