E68 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கார்த்திக் உன் குழந்தை சுதாவ அம்மான்னு கூப்பிட ஏன் பழக்கிவிட்டேன்னு ஒரு நாள் ஃபீல் பண்ண போற பாரு.... எல்லாம் கூடி வர்ற நேரத்துல உன் வாரிசு எல்லாத்தையும் கவுத்திடுச்சே... அடேய் கண்ணா அந்த குழந்தை வாயில வச்சிருக்கற டாலர் நீ அவளுக்கு போட்டதுடா... யார் வந்து சொல்வா இதை... சுதா அசோக் பிருந்தாவின் கணவனாக தெரிய, லட்டு கார்த்திக்கின் மனைவியாய் கண்ணனுக்கு தெரிகிறாளே...
Karthikoda child but sudhavoda illaina,then Karthik wife yaaru? Last epila ellorum Sudhava dhaane Karthika marriage panna solli kattaaya padùthinaanga. So idhu Karthik and sudhavoda kuzhandhaiya aen irukkaadhu? Shobha clearaa ellaam bittu bittu vaikira varaikum namma ellorkum mandai kudasal dhaan.
நீங்களுமா அந்தக் குழந்தை கார்த்திக்கின் குழந்தைன்னு நினைக்கிறீங்க, ரியா டியர்?
ஏன் அந்த ஒன்பது மாதக் குழந்தை ஜான்சி டேனியின் இரண்டாவது குழந்தையாக இருக்கக் கூடாதா?
 

Sundaramuma

Well-Known Member
அந்த குட்டி வாண்டு யாரு ...கார்த்திக் பையன் தெரியுது ....
வாண்டு அம்மா யாரு ???
ஆனாலும் கண்ணன் சுதாவை ரொம்ப படுத்தறீங்கன்னு தோணுது ஷோபா ....
நன்றி :love::love:
 

vetrimathi

Well-Known Member
Cha evvalavu aasaiya oru romantic scene ethir paarthen. Ellaam pochu.
But avanga rendu perum thiruppi meet panra scene romba emotionalaa irundhadhu. Indha Karthik innum two minutes kazhithu vandhirukka koodadhaa? Avargalukku ivvalavu long pirivukku appuram andha two minutes intimacy kooda kidaikalaye.:cry::cry:
Atleast 2 perum otharai othar recognise panninadhe perusunu ippa thonaradhu. But no use. Ivalukku marriage aayiduthunu avan vilaga, avanukku aayiduthunu aval vilaga ithu enga mudiyum?
Last udlaye 9 months baby Sudhavodu dhaannu thonithu. Appuram oru aasai adhu Kannanoda irukka koodathaanu. But adhu possible illai. So next udla enna aaga poradho? Again naanga ethir paarpudan irukka Shobha adhil mannai thoovi podanu continue aaginde irukku.:p:p

Sobha kitta ethir parpathu abathamaka theriya villaya
 

Sundaramuma

Well-Known Member
நீங்களுமா அந்தக் குழந்தை கார்த்திக்கின் குழந்தைன்னு நினைக்கிறீங்க, ரியா டியர்?
ஏன் அந்த ஒன்பது மாதக் குழந்தை ஜான்சி டேனியின் இரண்டாவது குழந்தையாக இருக்கக் கூடாதா?
அருளை விட்டுட்டு போகலாம் ...ஆனா இப்படி இவ்வளோ சின்ன குழந்தையை விட்டுட்டு போவாங்களா பானு
 

banumathi jayaraman

Well-Known Member
அருளை விட்டுட்டு போகலாம் ...ஆனா இப்படி இவ்வளோ சின்ன குழந்தையை விட்டுட்டு போவாங்களா பானு
ஆறு மாதத்திலிருந்தே குழந்தை
அருள் இவளிடம்தானே வளர்ந்தான்,
சுந்தரம்உமா டியர்?
அது போல இப்பவும் சுதாவிடம் ஜான்சி குழந்தையைக் கொடுத்திருக்கலாம்
அவங்கதான் இந்தியா போகப் போறாங்களே
அப்போ சுதாவையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள இந்த குழந்தையை ஒரு காரணமாகக் கூட டேனியல் பேமிலி நினைத்திருக்கலாம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அழகான உணர்வு பூர்வமான பதிவு, ஷோபா டியர்
பதிவுங்கிறதை விட லைப்ல ஒரு நிகழ்வை நேரில் பார்த்தது போலவே ரொம்ப அருமையாக ஒரு கவிதை போல இருக்கு
சொல்ல வார்த்தைகளே இல்லை
இந்த இனிய சந்திப்பு இல்லை சங்கமத்தின் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நீங்களுமா அந்தக் குழந்தை கார்த்திக்கின் குழந்தைன்னு நினைக்கிறீங்க, ரியா டியர்?
ஏன் அந்த ஒன்பது மாதக் குழந்தை ஜான்சி டேனியின் இரண்டாவது குழந்தையாக இருக்கக் கூடாதா?
இல்லை அது கார்த்தி குழந்தை தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top