E68 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

sana

Active Member
Hi friends

adutha update seekiramae mudichutaen... so vandhutaen :)


சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 68_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 68_2

thanks for all ur wonderful love and support.

next is on thursday

padichittu nirai kuraigala sollunga... waiting to hear from u all
with love
Shoba Kumaran
No words. Cant gess what happening
 

Nachu

Well-Known Member
இப்படி போட்டு எங்களை படுத்துறீங்களே shobs dear.
ரெண்டு பேரும் ஒருவரையொருவர் அணைக்க போகும் நொடியில் இன்றைய பதிவை முடித்து இருந்தால் இன்னைக்கு நிம்மதியாக தூங்கிட்டு இருந்திருப்போம்....
ஹ்ம்ம்.... இதையும் இவர்கள் கடந்து தானே வரணும்..... மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி தான்..... இப்போ பார்த்து இந்த வாண்டும் ம்மா னு கூப்பிட்டு வைக்கணுமா?.?
 

Malathy a.k

Active Member
Hi friends

adutha update seekiramae mudichutaen... so vandhutaen :)


சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 68_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 68_2

thanks for all ur wonderful love and support.

next is on thursday

padichittu nirai kuraigala sollunga... waiting to hear from u all
with love
Shoba Kumaran
Shoba super.nothing more to say .pothum ak vum sudha vum kastapattathu words seriya teriyala .tears.waiting for Thursday.papa ,tali innum enna
Irruku aana illa Mari ufff.muchu muttudhu.sudha Ku mayakkam varala after ur emotional writing ennaku than varum pola irruku
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இப்படி போட்டு எங்களை படுத்துறீங்களே shobs dear.
ரெண்டு பேரும் ஒருவரையொருவர் அணைக்க போகும் நொடியில் இன்றைய பதிவை முடித்து இருந்தால் இன்னைக்கு நிம்மதியாக தூங்கிட்டு இருந்திருப்போம்....
ஹ்ம்ம்.... இதையும் இவர்கள் கடந்து தானே வரணும்..... மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி தான்..... இப்போ பார்த்து இந்த வாண்டும் ம்மா னு கூப்பிட்டு வைக்கணுமா?.?
ரெண்டு பேரும் ஒருவரையொருவர் அணைக்க போகும் நொடியில் இன்றைய பதிவை முடித்து இருந்தால் ---> முடித்திருந்தால்?...... உங்க கேள்விக்கு எல்லாம் நான் எப்படி பதில் சொல்றதாம்?

இப்போ பார்த்து இந்த வாண்டும் ம்மா னு கூப்பிட்டு வைக்கணுமா?.... அது எப்பொவும் கூப்பிடுர மாதரி தானே குப்பிட முடியும்... குழந்தையை கோவிச்சுக்கலாமா?

:love::love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shoba super.nothing more to say .pothum ak vum sudha vum kastapattathu words seriya teriyala .tears.waiting for Thursday.papa ,tali innum enna
Irruku aana illa Mari ufff.muchu muttudhu.sudha Ku mayakkam varala after ur emotional writing ennaku than varum pola irruku
:p:p:p
எழுத ஆரம்பிக்கும் போது இவ்வளவு உணர்ச்சி எதிர் பார்க்கல... என்ன பண்ண...meeting after so long... adhu apadiyae vandhu kotiduchu.... konjam emotions jasthiya aagiduchu.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top