E67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

umaradha

Well-Known Member
:) reaction parkanuma?
Parthutu ennai thita koodadhu..
Baby... pathi inaiku udla varum.
But night dhan ud varum. Potadhum padichutu sattunu comment potudanum. 3 naal ellam oru commentukaga wait panna vaika koodadhu...sollitaen.
Kattaayam comment udane varum. Adhu enna eppa paarthaalum thitta koodaathunnuttu, appa engalukku piditha maadhiri ud irukkanum.
 

vetrimathi

Well-Known Member
கண்ணன் தான் தாடி வைத்துக்கொண்டுள்ளதால் சுதாவால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் சுதா தன் பழைய உருவம் பெற்று இருந்தால் கண்ணன் தன் லட்டுவை சுலபமாக கண்டுகொள்வான்.. இது எனது யுகம் நீங்கள் என்ன குண்டு வைத்துள்ளீர்கள் என்று யார் அறிவார்…. கண்ணன் தன் வேலையாட்கள் இடமாவது சுதாவை பற்றி விசாரித்து இருக்கலாம்.. அல்லது குறைந்தபட்சம் அந்த சிறுவர்களிடம்… அவன் தீயா வேலை செய்யவில்லை
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கண்ணன் தான் தாடி வைத்துக்கொண்டுள்ளதால் சுதாவால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் சுதா தன் பழைய உருவம் பெற்று இருந்தால் கண்ணன் தன் லட்டுவை சுலபமாக கண்டுகொள்வான்.. இது எனது யுகம் நீங்கள் என்ன குண்டு வைத்துள்ளீர்கள் என்று யார் அறிவார்…. கண்ணன் தன் வேலையாட்கள் இடமாவது சுதாவை பற்றி விசாரித்து இருக்கலாம்.. அல்லது குறைந்தபட்சம் அந்த சிறுவர்களிடம்… அவன் தீயா வேலை செய்யவில்லை
:) :) ... ennanu visarikanum.. nan oru ponnoda suthinaena? Enakkum sudhakum love-nu poi visaripana...
Idhu oru manushanukku kevalam illiya?
 

vetrimathi

Well-Known Member
Kattaayam comment udane varum. Adhu enna eppa paarthaalum thitta koodaathunnuttu, appa engalukk

திட்ட கூடாது என்பது அவர்களின் வேண்டுகோள்… மற்றபடி நமக்கு பிடித்தது போல் எழுத சொல்வது ஷோபா சுதந்திரத்தில் தலையிடுவது போல் ஆகும்
 

vetrimathi

Well-Known Member
:):) ... ennanu visarikanum.. nan oru ponnoda suthinaena? Enakkum sudhakum love-nu poi visaripana...
Idhu oru manushanukku kevalam illiya?

அப்படி இல்லை வீட்டு வேலையாட்களிடம் விபத்திற்கு முன்பு ஏதாவது சுதாவை பற்றி கூறினேனா என் விசாரிக்கலாம், வாழ்க்கை னு வந்துட்டா கேவலம் என்பது ஏது????
 

Malathy a.k

Active Member
Ungaluku pidicha madhari ud-a?
Adukku badhil neenga thitunga... vangikaraen.
Get Ready to start the music tonight... :)
Ithukku per than teliya vachu teliya vachu adikiratu annalum shoba ivlo tavikka vidaratu
Ungaluku pidicha madhari ud-a?
Adukku badhil neenga thitunga... vangikaraen.
Get Ready to start the music tonight... :)
ithuku per than teliya vachu teliya vachu adikiratu.analum shoba romba tension panra
Ungaluku pidicha madhari ud-a?
Adukku badhil neenga thitunga... vangikaraen.
Get Ready to start the music tonight... :)
Shoba ithuku per than teliya vachu teliya vachu adikiratu. Pls oru 2ud ahvatu engalukku happy ara mathiri irrukanum.last 2 va irrunda kuda ok
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top