E64 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

umaradha

Well-Known Member
idhu epi 64! danny dhan kapathitanae...
ஒரு பொண்ணை வாழ வைக்க இந்த ஷோபி கிட்ட எவ்ளோ கெஞ்ச வேண்டியிருக்கு?
nan dhan oru ponnai vazha vachutaenae...
innum enna solli ungaluku puriya vaika!

susi pathi oru epi varaum part1-la..
she rose from ashes-nu...
andha madhari u wanted Sudha to rise from ashes... and here we are..
read the last line :)
she will be strengthened and shine in near future :) epidi ? :cool::cool:
:cautious:
 
umaradha

Well-Known Member
டேனி உணர்ச்சி போராட்டம் தான் ஆனால் சுனாமி அல்ல சிறு சுழல் தான்.

தன் மன பாரத்தை/சோகத்தை பகிர்ந்து கொள்ள தோள் கிடைத்தாலே தேறிவிடலாம் இவனுக்கு மடியே கிடைத்துள்ளது பிறகு என்ன…

தாய் எப்படி தாங்குவார் தனக்கு உண்மை தெரியும் என்றால்..

தங்கை எப்படி பாசத்தை விட்டு கொடுக்க ஒத்துக்கொள்வாள் இப்படி வருந்தும் டேனி பாசம் நினைக்கையில் பெருமையாக இருக்கிறது…

ஷாலினி இன்னொரு மதர் தெரேசா என்றது படிக்கும் போது காமடி போல் தோன்றினாலும் அது அவர்களின் பாசத்தை பறைசாற்றுகிறது…

உங்கள் தங்கை உங்களை போலவே கண்களால் வசியம் செய்கிறாள் என்றால் ஜானு ஆனால் நீங்கள் கடந்த பதிவிற்கு முன் எங்குமே அதை கூறாதது ஏன்…

மனைவியை விட்டு செல்ல முடியாது எனும் டேனி மனைவியை பிரிந்து வேற்று நாட்டில் பணிபுரியும் கணவர்களின் பிரதிபலிப்பு..

ஒரு புகைப்படத்தை பற்றி கூறும்போது கூட சுதா பெற்றோரின் அன்னோன்யம் அழகாக கண்முன்…

சுதாவின் தோற்றத்தை விளக்கம் கண்ணீர் ஒரு பருவ மங்கை என்று என்னமுடியா தோற்றம்….

ஜான்சி கால் தசை சவ்வு கிழிந்த போது கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் அதன் பொருட்டு சுதாவிற்கு நன்மை எனும் போது கடவுளுடைய எல்ல செயலுக்கும் ஒரு காரணம் உண்டு என நம்பவேண்டி உள்ளது…

டேனி என்ன ஆச்சு என்றதும் ஒரு டெத் என்று அந்த பிணமே கூறுவது வேதனை…

ஆனா எனக்கு மட்டும் இல்லையே..” என்ற அனியின் கேள்வி பாசதவிப்பு… இப்படி ஒரு வரியில் ஆயிரம் வார்த்தைகளின் அர்த்தம் புரியவைத்து விட்டீர்கள்…

ஆயிரம் மனகஷ்டம் இருந்தும் பசி என்றதும் துடிக்கும் தாய் வாய்க்க பெற்றவர்கள் பாக்கியவான்கள்….

தன் மகனல்ல என்று தெரியக்கூடாது என ஊரை விட்டு உறவை விட்டு அஞ்ஞானவாசம் இருப்பவர்கள் பாசத்தை அளவிடமுடியாத ஒன்று..

சுதாவின் பொருட்களை கண்டு விழி விரிக்கும் அனி சிறுமியின் குதுகளம்.

ஷாலினி அன்பை கண்டு அதை பாட்டியுடன் ஒப்பிடுவது மறுக்கிறேன். ஷாலினி உடையது வளர்த்த பாசம் தன்மகனின் தங்கை தனக்கும் மகள் என்ற உணர்வு.. பாட்டி கண்ணன் அன்பு அதைவிட உயர்வு அதனால் தான் தன் சொந்த இரத்த பந்தத்தமான சுதா நலனை விட கண்ணன் முக்கியமாவனாக….

இது வரை ஜான்சி கார்த்திக் தங்கை என்று சுதா அறியவில்லை என் நினைக்கிறேன்.
விமான நிலையத்தில் கார்த்திக்கை கண்டால் சுதா இன்னும் கொஞ்சம் தெளிந்து திண்ணம்….

பிருந்தா கண்ணன் திருமணம் நடந்தது இருந்தால் அவர்கள் வாழ்க்கை எந்திரமயம்… பிருந்தா ஜீவன் திருமணம் நடந்தது இருந்தால் ஜீவன் தன் பாசத்தால் பிருந்தா வாழ்வில் அனைத்தையும் மறக்க வைத்து அவளுக்கு ஜீவனை தருவான்….

வீட்டில் சாம்பார் என் சரியில்லை என்றதும் அதற்கு பதிலுரைக்காமல் கூட்டு நன்றாக இருக்கு என்று பரிமாறுவது போல் உள்ளது உங்கள் செயல்…

திருமணம் என்ன ஆயிற்று என்று கூறாமல் அதற்கு பதில் ஒரு பாச பதிவு கொடுத்து ஏமாற்று வித்தை செய்தது….

ஐந்து படிகளே மீதமுள்ள நிலையில் ஜானு திருமணத்தில் கலந்து கொண்டாளா இல்லையா..

கழுவும் மீனில் நழுவும் மீன் கேள்விபட்டுள்ளேன் ஆனால் தாங்கள் குழம்பில் கொதிக்கும் மீனில் குதிக்கும் மீன்…

மரக்கறி அழுத்தம் அதிகரிக்கும் போது தான் வைரமாக மாறும் உண்மை அதற்கு மரம் இயற்கை அழிவுகளால் மண்ணில் புதையுண்டு இருக்க வேண்டும் சுதாவிற்கு ஏற்பட்டது இயற்கை அல்ல செயற்கை….

சுதாவின் கண்ணனுக்காக அடுத்த பதிவிற்காக காத்துக் கிடக்கிறேன்
.
Wow!! What a detailed analysis!! Superb!!
 
Minimini

Great observation!
 
Janavi

Well-Known Member
Dear sis..
இது உங்கள் முதல் கதை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை....அப்படியே மனசை அழுத்துது....(y)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

Thank you dear :love::love::love:
அப்படியே மனசை அழுத்துது -- idhukku bayandhuttu dhan nan ungala romba compel panala. but latcham kadhal sei... padikkavae, sari konjam theriteenganu ninaichu dhan vaanganu koopitaen.
few more epis... kadhai mudinjidum!
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பாராட்டுறேன் கண்டிப்பா.அதுக்கு நீங்க சீக்கிரம் சுதாவையும் அசோக் யையும் சேர்த்து வைங்க.:ROFLMAO::ROFLMAO:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: paaratu vaenumaa? yoesika vaendiya vishyama dhan :unsure::unsure:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top