E61 Sangeetha Jaathu Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Episode படிக்கும்போது கஷ்டமா இருந்தாலும், difficult time of life எல்லாருக்கும் வரும் தானே?....
அதுவும் நாம அனுபவிக்கனும் ல....

So we will hope for the best in the coming episodes
 

Adhirith

Well-Known Member
YES.....yes......
Thedi povala or avalai thedi varuma???
Eshwar-kaga venduma thedi pogalam......... problem starting point......Ashwin......
Again Jagan kutra unarvu patri varudhu........

Alonely child ??? Mmmm..... OK :D:D:D:D

Ashwin, etho seiya ninaichadha but adhai seiyama vitadha vandhadhu .....
any guess, Rani ???

தங்களைத்தவிர மற்ற அனைவரும் நன்றாக
இருப்பதாக,வர்ஷ்,ஈஷ் நினைக்கிறார்கள்.

மற்றவர்களும் ஒரு குற்ற உணர்வில்,மனக் கஷடத்தில் இருப்பதை
இருவரும் உணரவில்லை.

ஈஷ்,ஜகன் கூட வேலைகளை share பண்ணிக்கொள்ளலாம்....
ஆனால் I'm the Boss, பண்ணமாட்டான்.

அஷவினால் பிரச்சனை வராது என்றே நினைக்கிறேன்.
ஆனால்,அவஅனஐ வைத்து வரலாம் :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top