E61 Sangeetha Jaathu Mullai

Advertisement

தரணி

Well-Known Member
Hi mallimam

Ud supera irrukku

Vishwa nalama 100%percent correct eppavumey financial commitment nammal normal life lead pannavittatu.
நம்ம எவ்வளவு தான் முயற்சி பண்ணாலும் மனசு அதையேதான் சுத்தி வரும்.
வர்ஷினி குணத்துக்கு விஷ்வாவை புரிந்து கொள்வது சிரமம்தான்.

எல்லார் வாழ்க்கையிலும் இந்த நிலை வரும் கடந்துவிட்டால் வெற்றி நிச்சயம்
 
hi mam.....no words....semaaa...aana romba tough a iruku situation...aacho ivlo problem en?inda story e mind kulla oditu iruku...seekiram solve pannunga...unga ella book um padikum podu,ore oru thought than,yeppo mudiyum nu,aana mudicha en mudinjirichu nu iruku..aana oru doubt?veetla irundu vendam nu vanditu...amma sappadu mattum sapidalama?avana avlo purinjikra varsh avaluku pidicha yedula yavadu ava concentrate panni lonely a illama irukalam thane?ipdi neriya doubts....so plz seekiram ud kudunga....:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top