E61 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சகோதரி சோபா அவர்களுக்கு நன்றிகள்... அருமையான தலைப்பு, தலைப்பைப் படித்ததும் தோன்றியது ஒரு மனநோயாளின் கதை என்று, இரண்டு நாட்களில் 61 ud படித்து விட்டேன் பால இடங்களில் கண்ணீர் என்னை அறியாமல். தெளிவான நடை, படிக்கும் அனைவருக்கும் இரணத்தை அல்ல வடுவினை ஏற்படுத்தும் சிறிதும் அய்யம் இல்லை.... சுதா வின் முன் அனைவரும் சும்மா... சிதறிய நினைவுகள் சேரும் போது நினைக்கும் மாத்திரத்தில் என்ன ஒரு கொடுமை... இதை எனக்கு பரிந்துரைத்த தங்கை தரணிக்கு முதலில் நன்றிகள்... முடிச்சுகள் அவிழும் போது நடக்க போகும் விபரீதங்களை கனத்த இதயத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி சோபா அவர்களை
Thank you vetrimathi for ur encouraging and kind words :)
nan kooda ivalavu periya kadhaiyai starting-la irundhu padikaravanga mattum dhan padikka mudiyumnu ninaichaen... wooow.. u proved me wrong :) and i am happy about it!
Nice to know u will be joining us for the upcoming uds.

Once again thx for ur wonderful comment. looking FW to see ur comments on regular basis :)
 

Priyapraveenkumar

Well-Known Member
Brindha vendi Aruna kathai avaloda vali vedhanai ketka padikka mudila...finally kadhal kalyanam solli athula irukkara unmaya soldrathu mutrilum unmai..pavam Aruna sila nimidam tavaru valkaila evlo periya ikkatla mattikiram...
Brindha ine konjam neethanama yosicha paravala...
 

Geetha sen

Well-Known Member
அருணா அவளின் வாழ்கையை சொன்ன பிறகும் பிருந்தா மனம் மாறவில்லையென்றால் நல்லாயிருக்காது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top