E60 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
only mm than ..........no SJM..
இவ்வளோ லந்து உடம்புக்கு ஆகாது. SJMல இருந்துகிட்டு MM அதரவா? தமிழ்நாட்டு அரசியல பார்த்து ரொம்ப. கெட்டுபோயிட்டீங்க. இன்னும் ஒரு வாரம்தான் அப்புறம் இங்கதானுங்க வாரோணும்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒரு தகவலும் தெரியல மலர். மல்லி நம்ம ஓடவிட்டுட்டாங்க. ஒருவேளை பொன்ஸ்க்காக waitingகோ?

எனக்கு ஏன் waiting ..மல்லி ரெடி ஆனதும் போடுவாங்க.

இவ்வளோ லந்து உடம்புக்கு ஆகாது. SJMல இருந்துகிட்டு MM அதரவா? தமிழ்நாட்டு அரசியல பார்த்து ரொம்ப. கெட்டுபோயிட்டீங்க. இன்னும் ஒரு வாரம்தான் அப்புறம் இங்கதானுங்க வாரோணும்.

ஹி..ஹி...இப்பவும் இங்கே தானுங்க இருக்கேன்.
 

Ansadoss

Well-Known Member
எனக்கு ஏன் waiting ..மல்லி ரெடி ஆனதும் போடுவாங்க.
என்ன இருந்தாலும் Pons 1st place வந்தா தான் நல்லாயிருக்கு. நீங்க Onlineல இருக்கும் போது உங்களை யாரு ஜெயிக்கீறாங்கனு பார்க்க ஆவலாக இருக்கிறேன்


ஹி..ஹி...இப்பவும் இங்கே தானுங்க இருக்கேன்.
 

ThangaMalar

Well-Known Member
இவ்வளோ லந்து உடம்புக்கு ஆகாது. SJMல இருந்துகிட்டு MM அதரவா? தமிழ்நாட்டு அரசியல பார்த்து ரொம்ப. கெட்டுபோயிட்டீங்க. இன்னும் ஒரு வாரம்தான் அப்புறம் இங்கதானுங்க வாரோணும்.
எனக்கு ஏன் waiting ..மல்லி ரெடி ஆனதும் போடுவாங்க.



ஹி..ஹி...இப்பவும் இங்கே தானுங்க இருக்கேன்.

ஆமா ஆமா, Ansa
3rd part padika pons ku 144 potudalaama?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top