E6 - Neelath Thiraikadal Orathiley!

Advertisement

n.palaniappan

Well-Known Member
அன்புத் தோழிகளே,

நீலத் திரைக்கடல் ஓரத்திலே – யின் 6ம் அத்தியாயத்தின் லிங்கை இங்கு தந்துள்ளேன்.

EPISODE - 6

படித்து உங்களுடைய கருத்துகளைத் தெரிவுக்கவும்!

ஆவலுடன் காத்திருகின்றேன்!

இப்படிக்கு,
ஸ்ரீஜோ.
அதிரடி+கலக்கல்
 

aravin22

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது இப்பகுதி , கங்கா புதுச்சூழல் புது மனிதர்கள் புதுப்பிரச்சனை எப்படித்தான் எதிர்கொள்ளப்போகின்றார்களோ,கங்காவின் அப்பா உயிருடன் இருக்கின்றாரா,சாகர் கங்காவுக்கு உதவிய செய்ய காரணம் காதல்தான் ஆனால் அதைவிட வேறு ஏதோ காரணம்இருப்பதுபோல் தோன்றுகின்றது,விஜய் என்னவானார்.

நன்றி
Aravin22
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top