E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

sameera.alima

Well-Known Member
Hi mam....network problem...innaiku than last update kooda padika mudinjathu...ippo story sema vegameduthu iruka mathiri thonuthu..Eshwar over emotional agaran....

But pavam again varsh lonely agiduva pola....
 

Ansadoss

Well-Known Member
Thanks for calling me அம்மணி.
எனக்கு எப்பொழுதும் அந்த வார்த்தை மேல்
ஒரு attraction உண்டு.
ஜெய்சக்தி அவர்கள் தன் நாவல்களில்
அந்த அழைப்பை அடிக்கடி உபயோகப் படுத்துவார்கள்.
I love all her novels.
:):)

கோவை தான் உங்கள் ஊரா?
ரொம்ப சந்தோஷங்க அம்மணி. உங்ளைப்போலவே எனக்கும் கோவையும் அதன் அனைத்து அம்சங்களும் ரொம்ப பிடித்தம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கடலூர் மாட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மேற்கு கரையோரத்தில் உள்ள அறந்தாங்கி என்ற சிறிய கிராத்தில் தான். பணியின் நிமித்தமாக கடந்த 20 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். எனது தங்கை கோவையில் வசிக்கிறாள். பணி சுமையின் காரணமாக உங்களுக்கு உடனடியாக பதிலலிக்க இயலவில்லை. தாமத்திற்கு வருந்துகிறேன்.
 

Adhirith

Well-Known Member
ரொம்ப சந்தோஷங்க அம்மணி. உங்ளைப்போலவே எனக்கும் கோவையும் அதன் அனைத்து அம்சங்களும் ரொம்ப பிடித்தம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கடலூர் மாட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மேற்கு கரையோரத்தில் உள்ள அறந்தாங்கி என்ற சிறிய கிராத்தில் தான். பணியின் நிமித்தமாக கடந்த 20 ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். எனது தங்கை கோவையில் வசிக்கிறாள். பணி சுமையின் காரணமாக உங்களுக்கு உடனடியாக பதிலலிக்க இயலவில்லை. தாமத்திற்கு வருந்துகிறேன்.

கோவை, நான் என் பணியை ஆரம்பித்த ஊர். 1981ல்.
மிகவும் பசுமையான,இனிமையான ஒன்றரை வருடங்கள்.
மனதில் ஆழமாக பதிந்த இடம்.
இன்று வரை.... ,சென்னை வாசியாக இருந்த போதும்.


வீராணம் @ திரு நாராயணபுர ஏரி.
74 கனவாய்கள்.
பொன்னியின் செல்வன் முதல் அத்தியாயம் தொடங்கிய இடம்.
My all time favourite hero Vandhiyadevan's arpatamaga entry agum idam.
வீராணம் பேரைக் கேட்டதுமே, இவையெல்லாம் மனதில் ஓடின.

Happy to know you.
No sorry and all.
:):):)
 

Adhirith

Well-Known Member
வர்ஷ், உனக்கு மட்டும்தான் புரியவில்லையா?
எனக்கு கூடதான்.
பணம் இல்லாதவன் 3 கோடி மதிப்புள்ள கார் எப்படி வாங்கினான் என்று?
இனி வரும் நிகழ்வுகளை உன்னை போன்றே,நானும்
ஒரு மூன்றாவது நபராக வேடிக்கை பார்க்கப் போகிறேன்.

இந்த எபியில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம்,
மலர் அம்மாவின் அறிவுரைகள்.

Thank you Malli,for the twin treat.

:cool::cool::cool::cool:

வேடிக்கை மட்டுமே பார்த்திருக்க வேண்டும்...
கையை கட்டிக்கொண்டு....
could have been avoided so many things......
Late realisation.......:p
 

Adhirith

Well-Known Member
I said during absence of Eswar, I mean when he goes out for work related purpose, she too will go out for college, after college hrs if he is not at home, she will feel lonely. That is what I meant. :)

சிந்து, நீங்க ஒரு தீர்க்கதரசி....
எப்படி இப்படி.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top