E55 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Divya suge

Well-Known Member
கார்த்திக் போல ஒரு ஃப்ரெண்ட் இல்லனு ஏங்க வைக்கிறான்.....நிச்சயமாய் இந்த கஷ்டங்களை எல்லாம் தவிர்த்து பார்த்தால் சுதா ஒரு gifted girl than..avala suthi iruka ellarum நல்லவங்க than...even paati kuda...Deepak Oda pecha ketta apram than a angalum marinanga....அதுவரைக்கும் ஓட்டுதல் illanalum ipdi avala வெறுக்கலயே...
Coming to this episode romba உணர்வு பூர்வமாக இருந்துச்சு....கார்த்திக் apdiyea கவர் panitan இந்த எபிய......but Ashok Oda konjam thelinja manasula kalla vittu kozhapitan.....
Ashok Deepak விஷயத்தை போல இதயும் அவகிட்ட டைரக்ட் ah ketruda......
Kanna nu koopdarathu annanu ketrathulam vithiyoda விளையாட்டு தான்....காலம் செய்த கோலமே தான்....
 
Minimini

Well-Known Member
இந்த கார்த்திக் வராமலே இருந்திருக்கலாம்... கண்ணா அண்ணாவானது லவ்யூ மோசமான வார்த்தையாச்சு சோப்ஸ்...என் கைல சிக்கனும்...ஏன் ஏன் ஏன்...
புள்ளிகள் தவறாகி அலங்கோலமானது...விதி சரியில்லாதது... ஆயிரம் சமாதானம் சொன்னாலும் தேத்திக்க முடியல...
எல்லாத்தையும் ஏத்துக்கனும் பேஸ்பண்ணனும்...இது இதோட முடிய போறதில்ல இன்னும் எவ்ளோ வச்சிருக்கிங்களோ ..அசோக் பிருந்தாவ மணகோலம் வரை கொண்டு போய் எங்க பொறுமைய சோதிக்கலாம்...
அருமையான எபி....எப்டி இருந்தாலும் வலிகள் வரிகள்ல சொல்ற உங்க எழுத்து நல்லா இருந்து தொலைக்குதே...அந்த உண்மைய இல்லனு சொல்ல முடியல...
ஒரு எபில புதுசாவாச்சும் காதல் வருது இவனுக்குனு மூச்சுவாங்கல..
மொத்தமா ஒடச்சுட்டிங்க..
இப்ப சொல்றேன் கேட்டுகோங்க புது காதல் தோல்வில யாச்சும் இவன் வேர யாரையும் நினைக்காம பார்த்துக்கனும் ஆமா...
Shoba vachu seiyranga. Karthik vanthu ippadiyum agalamnu ippa than theriyuthu. hmm
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
shoba mattum ippa namma yaru kaila sikanalum idiappam than.
:LOL::LOL: என்னனு சொல்ல? நீங்க இப்படி ஒரு முடிவு எடுக்க கூடாதுன்னு தானே... விதி சரி இல்ல... கோலம் சரி இல்லேனு சொன்னேன். அப்பரமும் என்னை தேடினா எப்படி.

:love::love::love: thx dear
 
Minimini

Well-Known Member
கார்த்திக் போல ஒரு ஃப்ரெண்ட் இல்லனு ஏங்க வைக்கிறான்.....நிச்சயமாய் இந்த கஷ்டங்களை எல்லாம் தவிர்த்து பார்த்தால் சுதா ஒரு gifted girl than..avala suthi iruka ellarum நல்லவங்க than...even paati kuda...Deepak Oda pecha ketta apram than a angalum marinanga....அதுவரைக்கும் ஓட்டுதல் illanalum ipdi avala வெறுக்கலயே...
Coming to this episode romba உணர்வு பூர்வமாக இருந்துச்சு....கார்த்திக் apdiyea கவர் panitan இந்த எபிய......but Ashok Oda konjam thelinja manasula kalla vittu kozhapitan.....
Ashok Deepak விஷயத்தை போல இதயும் அவகிட்ட டைரக்ட் ah ketruda......
Kanna nu koopdarathu annanu ketrathulam vithiyoda விளையாட்டு தான்....காலம் செய்த கோலமே தான்....
Sudha gifted girla ,Neenga vera. romba romba pavapatta jenmam. Appa amma illa. kuda piranthavangunu yarum illa. friendm kuda illa. valartha mama,athai kuda illa. Mama paiyanal avolo prachanai. Kathalan avasarathila panna kalyanam kudutha santhosam romba konjam. ippadi patta patti kuda than irukanum, enna oru kodumai. ippa kanavan thannai maranthutan, yarukum ivan than kanavanu theriyathu, ivalala pesa mudiyala. romba romba pavam. yarun irnthalum husband pola varuma? enna panam irunthu enna payan. onum illa.
 
thank you.. thank you :love::love::love:

deepak matter-la sudha was getting away from him... adhanala kaettan.
idhu avalae vaai thirandhu solli irukka... kaarthi-kum ava mela uyira irukan. so no questions... from ashok.
 
Nachu

Well-Known Member
இந்த கார்த்தி வந்து இருக்கவே வேணாம் போலேயே?
சுதா ஏதோ கண்ணன் கிட்ட சொல்ல வந்த போது..... அவள் வாயை மூட vachuttaane?? !!அப்படி அவள் சொல்லியும் இந்த ak க்கு புரிஞ்சு இருக்குமா?
இவங்க relations பத்தி இவனுக்கு தெரியாமல் எத்தனை epis ஓட்ட போறதா ஐடியா இருக்கு உங்களுக்கு??
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Sudha gifted girla ,Neenga vera. romba romba pavapatta jenmam. Appa amma illa. kuda piranthavangunu yarum illa. friendm kuda illa. valartha mama,athai kuda illa. Mama paiyanal avolo prachanai. Kathalan avasarathila panna kalyanam kudutha santhosam romba konjam. ippadi patta patti kuda than irukanum, enna oru kodumai. ippa kanavan thannai maranthutan, yarukum ivan than kanavanu theriyathu, ivalala pesa mudiyala. romba romba pavam. yarun irnthalum husband pola varuma? enna panam irunthu enna payan. onum illa.
:oops::oops::oops:
ihdae maadhari oru accident enku therinjavangalukku aachu... avar muzhusa sukku nooraayitar. pelvic ellam odanju poochu... lungs puncture... ribs fracture...kai.. kaal ellam odanju poochu. vai kizhinju... iooo innum niraiya.
manushan 4masaththula ezhundhu nadandhaar. bill ethanai million dollars-nu ninaivula illa.. avvalavu!!! ipo eppadi munna irundharoe adhae maadhari irukaar. sometimes amount thevai padudhu uyira kaappaaththa!!
schumacher... car racer, coma-la irundhu avar vandhaaranu kooda theriyala... manushan ipo bankrupt!!
idhellam kaeta manasu aarala. apo ezhaingalukku vandha avvalavu dhaana-nu yosikka vaikudhu!!
sambandham illa... neenga sonadhukum idhukkum. irundhaalum thonichu.. share panitaen :)
pavam neenga dhaan apo apo epidi en thathuvalatula matekireenga :):LOL::LOL:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இந்த கார்த்தி வந்து இருக்கவே வேணாம் போலேயே?
சுதா ஏதோ கண்ணன் கிட்ட சொல்ல வந்த போது..... அவள் வாயை மூட vachuttaane?? !!அப்படி அவள் சொல்லியும் இந்த ak க்கு புரிஞ்சு இருக்குமா?
இவங்க relations பத்தி இவனுக்கு தெரியாமல் எத்தனை epis ஓட்ட போறதா ஐடியா இருக்கு உங்களுக்கு??
oru nimisham unarchi vasa pattum ezhu irupaen neenga kaeta kelivikana badhilai. but sudhaarichutaen :)
ninaivu vandhae aaganumaa? ;)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top