E55 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Jasha

Well-Known Member
இந்த கார்த்திக் வராமலே இருந்திருக்கலாம்... கண்ணா அண்ணாவானது லவ்யூ மோசமான வார்த்தையாச்சு சோப்ஸ்...என் கைல சிக்கனும்...ஏன் ஏன் ஏன்...
புள்ளிகள் தவறாகி அலங்கோலமானது...விதி சரியில்லாதது... ஆயிரம் சமாதானம் சொன்னாலும் தேத்திக்க முடியல...
எல்லாத்தையும் ஏத்துக்கனும் பேஸ்பண்ணனும்...இது இதோட முடிய போறதில்ல இன்னும் எவ்ளோ வச்சிருக்கிங்களோ ..அசோக் பிருந்தாவ மணகோலம் வரை கொண்டு போய் எங்க பொறுமைய சோதிக்கலாம்...
அருமையான எபி....எப்டி இருந்தாலும் வலிகள் வரிகள்ல சொல்ற உங்க எழுத்து நல்லா இருந்து தொலைக்குதே...அந்த உண்மைய இல்லனு சொல்ல முடியல...
ஒரு எபில புதுசாவாச்சும் காதல் வருது இவனுக்குனு மூச்சுவாங்கல..
மொத்தமா ஒடச்சுட்டிங்க..
இப்ப சொல்றேன் கேட்டுகோங்க புது காதல் தோல்வில யாச்சும் இவன் வேர யாரையும் நினைக்காம பார்த்துக்கனும் ஆமா...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

:LOL::LOL::LOL::LOL:
இப்ப சொல்றேன் கேட்டுகோங்க - en kaadhu kaekaadhu ;)
 
Riy

Writers Team
Tamil Novel Writer
டேய் எங்க இருந்துடா வர்றீங்க... ஏற்கனவே குழம்பி தெளிய போற மனக்குளத்தை குழப்பிவிடவே... கார்த்திக் உன் பாசம், அவள் மேலான அக்கரை எல்லாமே அற்புதம்.. ஆனால் விடை தெரியா கேள்வியோடு வலம் வரும் ஒரு ஜீவனுக்கு இதைவிட வதை வேறில்லையே...

கண்ணா .... அண்ணாவாகி போனது யார் குற்றம்... அவனின் அன்னையை தவிர யாரும் சொல்லாத பேரில் அவள் அழைப்பாள் என்று அவன் அறியவில்லையே...

மீண்டும் பார்க்க கூடாது என்று நினைப்பவனின் எண்ணம் ஈடேறுமா.... இல்லை... தன்னவளை பார்க்காமல் இருக்க இயலாது மீண்டும் வருவானா.... அவளை பற்றி தெரிந்து கொள்ள...
 
தரணி

Well-Known Member
என்னது அண்ணன் யா....அடேய் கண்ணா நீ தான் அவளோட ஏன்னா .....உனக்கு ஏன் இப்படி தோணுது.... லூசு லூசு,,,, கார்த்திக் ப்ளீஸ் உங்க ak கிட்ட பேசு.... அவனுக்கு உன்னை தான் மறந்து போய் இருக்கும்.... உங்க டீம் இருக்குற யாராவது சொல்லுங்களேன் அவ உங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ணா அப்படிகிறதை.... அப்போவது அவனுக்கு ஏதாவது புரியுமே.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top