E5 - Pani Vizhum Malarvanam!

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

எதில் ஒற்றுமை இருக்கோ இல்லையோ ,புருசன் பெண்டாட்டிக்கு மேகநாதனை விரட்டித்துரத்தியதல் நல்ல ஒற்றுமை,மகளுக்கு தாய் கொடுத்த சொத்தை வாங்க வந்த தந்தை ,நல்ல அப்பா அனிக்காவுக்கு.mam எங்களுக்கு உங்களால் முடிந்தளவு ஒரு அட்டவணை மாதிரி போட்டு கதைக்கான பகுதிகள் தாருங்களேன் pls, நீங்கள் நீண்ட இடைவெளி எடெப்பதால் எங்களுக்கு கதை மறந்து போகின்றது.

நன்றி
 
shrijo

Shrijo
Tamil Novel Writer

நன்றிகள் பா!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
முடிந்தளவு தினமும் தர முயற்சி செய்கின்றேன்!
கதைகள் ஆரம்பித்து மாதங்களாகி விட்டது. இந்த மாதத்திற்குள் இரண்டையும் முடித்துவிட்டு புது கதையை இருபதாம் தேதி ஆரம்பிக்க ஓர் எண்ணம் உள்ளது. முடிந்தளவு விரைவில் தரப்பார்கின்றேன்!
 
shrijo

Shrijo
Tamil Novel Writer
Ani arulukku akka ponna,fb eppa varum jo sis,

நன்றிகள் மா!
நீங்கள் எதிர்பார்த்த பிளாஷ்பேக் இரண்டு அத்தியாயங்கள் போடப்பட்டு உள்ளது. படித்துவிட்டு கருத்துக்கள் சொல்ல வந்துவிடுங்கள்!
:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top