E46 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Thamaraipenn

Well-Known Member
Vaanga....vaanga.....
Indha epis a porutha varai very nice thaan....but??
Sudha va ketka koodathu nu vera sollittinga.....
Panchum neruppum pakkathil irundhaal nu edhukku oru question??!!
Naanga oru drum thanni kondu vandhu oothiduvom parthukkunga.
Yaaru venumnaalum,yaarai venumnaalum one side ah love pannalam......pannikitte irukkalam ethanai varushathukkumm.....
Idhunaala neenga enna proof panna ninaikkuringa?
Sudha kooda ivan moonaru,thenaru nu poyittu varamal irundhaal,aval kooda vaazhaamal irundhaal......indha epis a konjoondavadhu naanga yethukka muyarchi panni iruppom.....
Neenga enna pullaiyayum killi vittu.....ashok paavam nu thottilaiyum aatti viduringala??
Adhuvum adutha epi la sudha ku enna aachu nu one line hint thaan koduppingalaam??
Engalukku பெட்roமாஸ் லைட்te தான் வேணும்.
Drum thanni :ROFLMAO::LOL::ROFLMAO::LOL:...
 

Hema Guru

Well-Known Member
Hi everyone,

pona epi-ku kudutha support-ku romba thx :)

konjam try panni open mind-oda padinga...
sudha illa ipo... so konjam sudhava mind-la irundhu eduthitu padinga...
idhu part 2...
sudha-kannan-a neenga/nan marakanumnu dhaan 2 weeks gap.
innum poer kodi thokina nan enna panuvaen...

its a nice update :) nanae solika vaendiya nilamai ;)

thirumbavum sudhava mattum kaekadheenga... ava enna aana-nu theriyaradhuku munna Brindha pathi therijukalam!

நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 46_1

நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 46_2

padichutu karutha sollunga... :love::love:

Next update Thursday tharean!

Have a good night :)
Shoba Kumaran
Athu 9 varusham பழைய பஞ்சு. அவ்ளோ சீக்கிரம் பத்திக்காது. பிருந்தா பேரில் தாபம், சுதா பேர் கேட்டால் கோபம். இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். லண்டன் ல படிக்க போய் ஜீவா கூட பிருந்தா ஷேமமா இருக்கட்டும். கண்ணன் சுதா நடுவுல வந்தா அவ்ளோதான். கைமா தான். அது பிருந்தாவா இருந்தாலும் சரி, ஷோபாவா இருந்தாலும் சரி
 

Hema Guru

Well-Known Member
ஏங்கண்ணு ஷோபா டியர்
இதெல்லாம் ரொம்பவே அநியாயமா
உங்களுக்கு தோணலையா?

அங்கே ஒருத்தி இவனை உருகி
உருகி லவ் பண்ணிட்டு இருக்காளா
செத்தாளான்னு தெரியாமல்
கிடக்கிறாள்

இவனும் அவளை லவ்வான
லவ்ஸ் பண்ணிட்டு லவ்வோட
நிற்காமல் பாரீன்லேர்ந்து திடீர்னு
வந்து அந்த கோணவாய் பேய்
கொள்ளிக்கட்டை தீபக்கிட்டேயிருந்து இவளைக் காப்பாத்துறேன்னு
தாலிக் கட்டி பொஞ்சாதியாக்கிட்டு
ஊட்டியா? மூணாறா? அங்கன
போய் ஹனிமூனு கொண்டாடிட்டு
அவளோட வாழ்ந்தும் வாழ்ந்துட்டு
இத்தனை செஞ்ச இந்த கூமுட்டை
குப்பன் அஷோக் அவனோட
ஆத்தாக்காரிக்கிட்டே சுதாவைக்
கல்யாணம் செஞ்சதை சொல்ல
மட்டும் மீனம் மேஷம் பார்த்துட்டு
கடைசியிலே சுசீலாவிடம் மேரேஜ்
சொல்லாமலே விட்டுட்டு இப்போ
வந்து சுதா யாருன்னு கேட்பானா,
இந்த மண்டைக் கனம் பிடிச்ச
அஷோக் மகானுபாவன்?

இதிலே வேற அந்த கேடுகெட்ட
கூனிக் கிழவி மீனாட்சிக்கு
இவன் ஜப்போர்ட்டு பண்ணுறானா?
ஒரு சின்ன பொண்ணுன்னு
கூட பார்க்காமல், தன் உதிரத்தில்
உதித்த உதிரத்தின் உதிரம்
தன்னோட சொந்த பேத்தி
கட்டையிலே போற வரைக்கும்
தனக்குன்னு இருக்கிற ஒரே சொந்த
வாரிசுன்னு ஒரு லவலேசம் கூட
பாசமில்லாமல் அந்த சுதாப்
பொண்ணை வாயிலே போட்டு
வறுத்தெடுத்த அந்த சகுனியின்
அக்கா மீது அஷோக்குக்கு ஓவரா
அக்கறை சர்க்கரை வழியுதோ?

ஏன்மா ஏன் இப்படி அநியாயம்
பண்ணுறீங்கோ?

எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு
பெரிய கட்டை எடுத்து சுதாவை
மறந்து போன அந்த வெளங்காத
மண்டையிலேயே நல்லா நாலு
போட்டிருப்பேன்
ஏற்கனவே குணம் கெட்ட குணா
அந்த வேலையை செஞ்சதாலே
கம்முனு இருக்கேன், ஷோபா டியர்
Soooper
 

Thamaraipenn

Well-Known Member
Shoba dear... Neenga endha alavuku part one koduthu irundha ipadi ellorum sudha pithu piduchu alaivom mmmm....

Neenga supera sudha and kannan love koduthuttu ippo marakka sonna.. mudiyamaatengudhu.

Brindha kadhal romba strong thaan.. ariya paruvathilerndhu...Ippo varai avanai mattum nenachu vazhradhu sema love thaan.. indha nallavan ashok ippo memory loss la irukaan.. so brindha kitta ipadi respond panraan.. pavam illaya brindha... Ninaivu vandutta indha brindha ponnu manasu epadi padu padum..

Ennama ipadi panreengalaema
 

Thamaraipenn

Well-Known Member
Athu 9 varusham பழைய பஞ்சு. அவ்ளோ சீக்கிரம் பத்திக்காது. பிருந்தா பேரில் தாபம், சுதா பேர் கேட்டால் கோபம். இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். லண்டன் ல படிக்க போய் ஜீவா கூட பிருந்தா ஷேமமா இருக்கட்டும். கண்ணன் சுதா நடுவுல வந்தா அவ்ளோதான். கைமா தான். அது பிருந்தாவா இருந்தாலும் சரி, ஷோபாவா இருந்தாலும் சரி
Shoba ungalukku echarikka msg hah kottudhu pa:D
 

banumathi jayaraman

Well-Known Member
Athu 9 varusham பழைய பஞ்சு. அவ்ளோ சீக்கிரம் பத்திக்காது. பிருந்தா பேரில் தாபம், சுதா பேர் கேட்டால் கோபம். இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். லண்டன் ல படிக்க போய் ஜீவா கூட பிருந்தா ஷேமமா இருக்கட்டும். கண்ணன் சுதா நடுவுல வந்தா அவ்ளோதான். கைமா தான். அது பிருந்தாவா இருந்தாலும் சரி, ஷோபாவா இருந்தாலும் சரி
அது எத்தனை வருஷத்து பஞ்சா இருந்தாலும் சரி
எங்கள் சுதாவுக்கு இடைஞ்சலா
இல்லாமல் லண்டனுக்கு ஓடிப்
போயிறணும்
இல்லாட்டி அந்த பழைய பஞ்சை பஞ்சாங்கத்தை பஞ்சு பஞ்சா பிச்சு
காற்றில் பறக்க விட்டுடுவோம்,
ஷோபா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top