E36 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
he he... manovuku pranavai paduthi vaikurathu thaney velaiye...
pinney ella kelvikum pathil solla venama athuku thaney katti vaika asaipattaru avanga appa :p (no violence akka, me escapu)
Ama appadi thaney theriyum...
எனக்கு கோவம் வராது,
கோவம் வராது.........................
வந்துது...................................
சவீதா செல்லம்
(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
 

banumathi jayaraman

Well-Known Member
சகோதரிகளே,
உங்கள் சகோதரனும் அடிக்கடி பாதிக்கபடுவான். புது புது பெயரில் பழைய டின்னர்.ஐஸ்பிரியாணி - பழைய சாதம். சில்லி இட்லி _ நேற்றைய இட்லி, சட்னி வேணுமா என்றல் கண்டிப்பாக பல சட்னி வரும் இன்று, நேற்று, முதல் நாள் ம் ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
ஹா...ஹா...ஹா…..
லைப் அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா, சகோதரரே
என்னோட லட்சுமி செல்லம்,
ரொம்பவே பாவம் தான், சகோதரரே

 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எக் ப்ரைடு ரைஸா.... சவீ;) அதுவும் டின்னருக்கு:p
அதே தான்டா... நீயும் பாதிக்கப்பட்டு இருக்க போல...
எக் ப்ரைடு ரைஸ் is not suitable for டின்னர்
Its only suitable for ப்ரேக்பாஸ்ட் or lunch
ஏன்னா மிட் நைட்-ல, எக், தன்னோட
வேலையைக் காட்டிடும்
என்னோட மச்சினர் (கணவரின்
அண்ணன்) ஓசியில கிடைச்சுது=ன்னு,
நைட் டின்னர்=ல 2, 3 முட்டைகள்
சாப்பிட்டு, மிட் நைட்=ல, மாரடைப்பு
வந்து, ஹாஸ்பிடல் போய், ஒன்றரை
நாள் கழிச்சுத்தான் சரியானார்
 

MythiliManivannan

Well-Known Member
எக் ப்ரைடு ரைஸ் is not suitable for டின்னர்
Its only suitable for ப்ரேக்பாஸ்ட் or lunch
ஏன்னா மிட் நைட்-ல, எக், தன்னோட
வேலையைக் காட்டிடும்
என்னோட மச்சினர் (கணவரின்
அண்ணன்) ஓசியில கிடைச்சுது=ன்னு,
நைட் டின்னர்=ல 2, 3 முட்டைகள்
சாப்பிட்டு, மிட் நைட்=ல, மாரடைப்பு
வந்து, ஹாஸ்பிடல் போய், ஒன்றரை
நாள் கழிச்சுத்தான் சரியானார்
ஓ.......
 

murugesanlaxmi

Well-Known Member
ஹா...ஹா...ஹா…..
லைப் அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா, சகோதரரே
என்னோட லட்சுமி செல்லம்,
ரொம்பவே பாவம் தான், சகோதரரே


சகோதரி இது என்ன அநியாயம், பாவபட்ட ஜுவன் நாங்க சகோதரி. அதிலேயும் இந்த சூர்யவம்சம் உப்புமா இருக்கே அதுதான் உலகத்தின் மிக கொடுமை. அவள் வைத்துயிருக்கும் அந்த ப்ரிஜ் இருக்கே, எது கேட்டாலும் கிடைக்கும் சகோதரி. நாம் தான் நினைவு வைத்துகொள்ளவேண்டும், இது நேற்று சாம்பார், இது முன்நாள் ரசம் என்று . ஹா ஹா ஹா சும்மா சகோதரி. நானும் என் மகளும் சேர்ந்தாள் என் மனைவி பாடு அந்த அளவுக்கு திண்டட்டம். அவளை காமடி செய்து ஓட்டுவோம். ஆனால் சமையலில் மிக கெட்டி சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top