E3 - Pani Vizhum Malarvanam!

Advertisement

shrijo

Shrijo
Tamil Novel Writer
Very lovely and superb ud, ஸ்ரீஜோ டியர்
அனிக்கா, ஒரு நல்ல குடும்ப இஸ்திரீயாக,
மாறிவிட்டாள்
ஐ ஆம் சோ ஹேப்பி, ஸ்ரீஜோ செல்லம்
ஆனாலும், இன்னும் முடிச்சு அவிழாமல், எங்கோ
இடிக்கிறது!
ஏன், அனிக்காவின் பெற்றோர், உறவினர் என்று ஒருவரும்
இங்கு வரவில்லை
'' சந்தனத் தென்றல் '' போலே அவளோட பெற்றோருக்கு,
ஏதாவது....................?
waiting for your next lovely ud, ஸ்ரீஜோ டியர்

Thanks ma!
Ani Family ini than Varum!
Konjam Kathirunga!!!
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா..... ஹா..... ஹா......
அடிச்ச அலாரத்தை, அருளரசே,
ஆப் பண்ணிட்டு, ஒன்னும் தெரியாத
மாதிரி, சிங்காரம் மாமாவிடம்
பேசுறானே, ஸ்ரீஜோ செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
மேனகா, மிகவும் நல்ல
பெண்ணாக இருக்கிறாளே,
ஸ்ரீஜோ டியர்
அனிக்காவுக்கு, சொந்த அண்ணி
இருந்தால் கூட இவ்வளவு,
பாசமா இருக்க மாட்டாளே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா..... ஹா..... ஹா......
இத்தனை மெட்டியையும்,
அருளரசே, வாங்கி வைச்சுட்டு,
ஒன்னும் தெரியாத மாதிரி,
இப்படி குறும்பு பண்ணுறானே,
ஸ்ரீஜோ செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top