E29 Enai Meettum Kadhalae

#21
ஆமாம், அவங்களை எதுக்கு,
இந்த மனோ டியர், லெஃப்ட்
அண்ட் ரைட் வாங்கினா?
ஏன், எதுக்கு=ன்னு நீங்க
சொல்லவேயில்லையே,
சவீதா டியர்?
இதை, எப்போ வந்து சொல்லுவீங்க
சவீதா செல்லம்?
 




Last edited:
#22
தன்னோட, குழந்தையைக் கூட
தூக்கினால், செத்துப் போயிருவே-ன்னு,
ஒரு மனைவி, மிரட்டினால்
ஒரு கணவன், என்ன தான் பா
செய்ய முடியும்?
 




#26
மனோ டியரின், பெற்றோரின் மரணம்,
ரம்யாவின், மாமாவின் இறப்பு, இதைப்
பற்றியெல்லாம் ஒன்றுமே சொல்லாமல்,
எந்த முடிச்சையும், அவிழ்க்காமல்
கிரேட் எஸ்ஸாயிட்டீங்க,
சவீதா செல்லம்
ஹ்ம்ம்...............நடத்துங்க, நடத்துங்க
சவீதா டியர்
 




#27
எது, எப்படியோ, இன்னும் கொஞ்சம் நாளைக்கு,
சென்னையில் தனியே இல்லாமல்,
பெண்டாட்டி மகனுடன், பிரணவ் சேர்ந்திருக்கப்
போகிறான், சவீதா செல்லம்
ஐ ஆம் சோ ஹேப்பி, சவீதா டியர்
சீக்கிரமா, வந்து அடுத்த பதிவைக் கொடுங்க,
சவீதா செல்லம்
 




Advertisement

New Episodes