E29 Enai Meettum Kadhalae

Advertisement

S

semao

Guest
Hi Friends,

Here is the next update of Enai Meettum Kadhalae

Episode

Read and share your comments


Saveetha Murugesan :)
Hi boss
vanthuten
enna nadakuthu inga
Ivaluku second babya
aiyoo
ivale innum babya than irukka
ini yavathu marina sari
pavam enga pranav paiyan
doc kitta kuda thittu vanga vaikiringa
poi mandaiyila oru kuttu vaikanum pola irunthathu
rathikkum and antha doc kkum
mugunthanukkum mandai therikara mathiri oru kuttu
 

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, சவீதா டியர்
என்னாம்மா, நினைச்சுட்டு இருக்கீங்க?
ஆளாளுக்கு, எங்க பிரணவ் டியரை,
திட்டுறீங்க?
முதலில் முகுந்த், அப்புறம் டாக்டர்
இதெல்லாம் சரியே இல்லை,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
உங்க ஹீரோயின், மனோ டியர் தான்
புருஷனை, பேசுறதெல்லாம் பேசிட்டு,
பண்ற அழும்பெல்லாம் பண்ணிட்டு,
இப்போ நல்லவளாட்டம் அழுவாள்
உடனே, உங்க டாக்டரம்மாவும் சேர்ந்து
எங்க பிரணவ் டியரை திட்டுவாங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
பிரணவ்வின் பெற்றோர் வந்து
கூப்பிட்டார்களா?
ஹோ, ஹஸ்பண்ட் வந்தாத்தான்
வருவே-ன்னு இந்த மனோ
அம்மிணி, சொல்லிட்டாங்களா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top